குட்டீஸ் குறும்பு ! மீனுக்கு புதுத் தண்ணி எதுக்கு? வீட்டிலிருக்கும் மீன் தொட்டிக்கு தண்ணீர் மாற்றிக் கொண்டிருந்த என்னிடம், பக்கத்து வீட்டு மூன்று வயதுக் குழந்தை, ''ஆன்ட்டி... என்ன பண்றீங்க..?'' என்றாள். ''மீன் தொட்டியில புது தண்ணி ஊத்துறேன்...'' என்றேன். உடனே அவள், ''பழைய தண்ணியவே மீன் எல்லாம் இன்னும் காலி பண்ணல... அதுக்குள்ள எதுக்கு புதுத் தண்ணி ஊத்துறீங்க..? எங்க மம்மி எல்லாம் நான் வாட்டர் பாட்டில் ஃபுல்லா காலி பண்ணினாதான் மறுபடியும் வாட்டர் ஃபில் பண்ணிக் கொடுப்பாங்க!'' என்று சமர்த்தாகப் பேச, ரசித்துச் சிரித்து, பின் அவளுக்கு ஃபிஷ் டேங்க் தண்ணீர் மாற்றுவது குறித்து விரிவாக விளக்கம் அளித்தேன்! ஸோ கியூட்ல?! - பி.சுமித்ரா பிரேம்குமார், சென்னை-11 நான் வளர்கிறேனே பேத்தி! அன்று என் அம்மா, சுவாமி படங்களுக்குப் பூ போட்டுக் கொண்டிருந்தார். அவர் உயரம் சற்று குறைவு என்பதால், சுவரில் கொஞ்ச உயரத்தில் மாட்டப்பட்டிருந்த. . .
Cannot believe she had cellphone already but purchased the fridge only recently! If the child was familiar with cellphone, then she should have been more familiar with a fridge earlier!
கடைசி குறும்பு, அம்மாவின் மேல் தான் இரண்டு தப்புமே. முதல் தப்பு, செல் போனில் குழந்தைக்கு விளையாட கற்று கொடுத்தது. இரண்டாவது, குழந்தை ஏன் அப்படி ஃப்ரிட்ஜில் வைத்தாள் என்று விசாரிக்காமல் அடித்தது.
COMMENT(S): 7
Cannot believe she had cellphone already but purchased the fridge only recently! If the child was familiar with cellphone, then she should have been more familiar with a fridge earlier!
ஆறு வயது சுட்டி கீர்த்தனா சரியாகத்தான் செய்திருக்கிறாள். செல்ஃபோன் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகத்தானே ஃப்ரிஜ்ஜில் வைத்திருக்கிறாள்!!!
நல்ல வேளை. "வயசுப் பொண்ணு வெளியில போறா. தாவணி போட்டுண்டு போக சொல்லு. இல்லேன்னா கெட்டுப் போயிடுவா" என்று யாராவது சொல்ல போக, அவளையும் தூக்கி ஃப்ரிஜ்ஜில் வைக்காமல் இருந்தாளே!!!
முதல் குறும்பு ஏற்கனவே கோகுலம் இதழில் வந்து விட்டது.ஜோக்காக..
ஆறு வயதுக் குழந்தை செல்ஃபோனை ஃப்ரிட்ஜில் வைத்தது என்பதை நம்ப முடியவில்லை.
ஆறு வயதுக் குழந்தை செல்ஃபோனை ஃப்ரிட்ஜில் வைத்தது என்பதை நம்ப முடியவில்லை.
செல்போன் விஷயம், குழந்தைகளிடம் பெரியவர்கள் எப்படி பேச வேண்டும் என்று சொல்கிறது.
கடைசி குறும்பு, அம்மாவின் மேல் தான் இரண்டு தப்புமே. முதல் தப்பு, செல் போனில் குழந்தைக்கு விளையாட கற்று கொடுத்தது. இரண்டாவது, குழந்தை ஏன் அப்படி ஃப்ரிட்ஜில் வைத்தாள் என்று விசாரிக்காமல் அடித்தது.