• காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி
  • சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு
  • கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம்
  • தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம்
  • குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
  • லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது
  • கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண்
21 May, 2013
அனுபவங்கள் பேசுகின்றன !
அனுபவங்கள் பேசுகின்றன ! வாசகிகள் பக்கம் இரண்டு பெயர்... பல பிரச்னைகள்! சிலருக்கு இரண்டு பெயர்கள் இருப்பது இங்கே வழக்கம். வீடு, உறவுகள், நட்பு ஆகியவை ஒரு பெயரில் அழைக்க... பள்ளிக்கூடம், அலுவலகம் என்று அஃபீஷியலாக வேறு ஒரு பெயர் இருக்கும். இந்தப் பெயர் விஷயத்தை குழப்பம் இல்லாமல் கையாளும்போது பிரச்னை இல்லை. சற்று குழம்பினால்... அப்போது ஆரம்பிக்கும் தலைவலி, கடைசிவரை நீடித்து, பாடாய்ப்படுத்திவிடும். இதற்கு நானே ஓர் உதாரணம். பல வருடங்களுக்கு முன் எனக்கு சமையல் எரிவாயு இணைப்பு பெற்றபோது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்த என் அப்பாவின் நண்பர், வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயரில் அதைப் பெற்றுத் தந்துவிட்டார். இத்தனை வருடங்களாக இதனால் எந்தப் பிரச்னைகளோ, குழப்பங்களோ ஏற்படவில்லை. ஆனால், சமீபத்தில் கேஸ் ஏஜென்ஸிக்காரர்கள், ரேஷன் கார்டை சரிபார்த்தபோது... அதில் என்னுடைய அஃபீஷியல் பெயர் இருக்க... சிலிண்டர் வழங்க மறுத்துவிட்டனர். எல்லா விவரங்களையும் எடுத்துக்கூறியும், நோட்டரி சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்தும் ஏற்றுக்கொள்ளவில்லை.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 11

எதிலும் கவனம் தேவை. சில சமயம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் அவசரத்தில் இந்த மாதிரியான தவறு நடக்கிறது. மாத்திரையை மாற்றி சாப்பிடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்று எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அம்மா மீனா உங்கள மாதிரி லூசுக தான் இரவில் எடுக்க வேண்டிய தூக்க மாத்திரையை காலையில் எடுப்பார்கள்.

cover idea during tours is really gud

Expiry date on medicines should be noted down and expired medicines should be disposed off.

என் சகோதரியின் மகளுக்கு பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை. ஏனென்றால் சகோதரியின் பெயர் ரேஷன் கார்டில் ஒன்றாகவும் வாக்காளர் அட்டையில் வேறாகவும் இருந்ததுதான் பிரச்சனை.

ஜெயலக்ஷ்மி-இன் தோழியின் பிலானிங் சுப்பர்...இதனால் நாம் நம்முடைய உள்ளாடை போன்றவற்றை மற்றவர்களின் பார்வைகளில் இருந்து மறைக்க முடியும் ...அந்தந்த நாளுக்குரிய துணிகளை சரியாக எடுத்து வைக்கவும் முடியும்..!!

இலவசம் அரசு தந்தாலும் ஆபத்து;வணிகம் கூவினாலும் மோசம்!...

கால மேலாண்மையில் முக்கியம்,முக்கியமில்லை;அவசரம்,அவசரமில்லை.அனைத்துக்கும் மூலம் நிதானம்!

சுற்றுலாவில் கவனத்தில் கொள்ள வேண்டிய நல்ல பழக்கம்...

பெயரின் எழுத்து கூட மாறக்கூடாது...கணிணி யுகம் இது.சுருக்கமான பெயர்களில் இளைய பெற்றோர் கவனம் கொள்க!...

மாத்திரை விஷயத்தில் நானும் சில சமயங்களில் தடுமாறி இருக்கிறேன். ஒரே டப்பாவில் தலைவலி, ஜுரம், அன்டிபயாடிக் என பொதுவான மாத்திரைகளைப் போட்டு வைத்திருந்தேன்..ஒரு நாள் மாத்திரையை மாற்றி எடுத்த என் மாமியார், அன்று முழுதும் சோர்வாக இருந்தார். தவறு என்னுடையதுதான். அன்று முதல் ஒவ்வொரு வித மாத்திரையையும் தனித்தனி ஜிப் லாக் பைகளில் போட்டு, உள்ளேயே கொட்டை எழுத்தில் அது எதற்கு என்றும் எழுதி வைத்திருக்கிறேன். அதே போல , சில நோய்களுக்காகச் சாப்பிடும் சிறப்பு மாத்திரைகளையும்காலை மதியம் மாலை என எழுதி வைத்துக் கொள்கிறோம்.

Displaying 1 - 11 of 11
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 17 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook