• மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல்
  • தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு
  • பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா
  • ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது
  • மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி
  • தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
22 May, 2013
அனுபவங்கள் பேசுகின்றன !
அனுபவங்கள் பேசுகின்றன !குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! என் தோழியின் சமையலறையில் ஒரு வெள்ளை பேப்பரைக் கட்டித் தொங்க விட்டிருந்தாள். விசாரித்தேன். ''மாதத்துக்கு வேண்டிய மளிகை சாமான்களை வாங்கி னாலும், சில நேரங்களில் சில பொருட்கள் தீர்ந்துவிடுகிறது. கடைக்குப் போகும்போதும் வாங்க நினைத்த பொருள், சமயத்தில் மறந்து விடுகிறது. அதையெல்லாம் நினைவில் வரும்போதே, இந்த பேப்பரில் குறித்து வைத்துவிடுவேன். பின் கடைக்குச் செல்லும் போது, பேப்பரை எடுத்துக்கொண்டு போய் வாங்கி வந்துவிடுவேன். மீண்டும் சமைய லறையில் ஒரு புது பேப்பரைக் கட்டித் தொங்கவிட்டு விடுவேன்!'' என்றாள் பெருமை யுடன். சமையலறையில் பேனாவும், பேப்பரும் இருந்தால் வசதிதான்! - இந்து செல்வம், நெற்குன்றம் 'செல்'லைச் சொல்லாதே! சமீபத்தில் நானும் என் தோழியும், அவளது புதுமனை புகுவிழா விசேஷத்துக்காக பூஜைப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றோம். லிஸ்ட்டில் இருந்த பல பொருட்கள் இல்லாததால், ''மதியம் சரக்கு வந்ததும், உங்க வீட்டுல டோர் டெலிவரி பண்ணிடறோம். அட்ரஸ்,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 17

what latha is saying? she means immersion rod?

We live in U.S. Their we give school supplies at the beginning of the school year inclusive of pencils erasers glue sticks and whatever they require for the whole year. But you get back only notebooks at the end of they year. This is very good, there they don't see who's what pencils erasers are. The teacher will handle the things. They Share the things. It develops good habit too.

கலிபோர்னியாவில் 2nd grade படிக்கும் என் மகளின் ஸ்கூலில் எல்லாம் year supply list கொடுத்துவிடுவார்கள். குழந்தைகள் அவர்கள் சாமான்களை (stationaries like eraser, pencil, scissor etc) கிளாஸ்-இலேயே வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். Year end-il return எல்லா supplies-iyum return செய்திடுவார்கள். இதனால் நமக்கு சாமான் தொலைந்து போவதை பற்றிய கவலை இருக்காது. But typically they make the kid responsible for the supplies they use. All kids must return the item to the place holders by themselves. This reduces teacher's burden as well as increases kid's responsibility skills.

Years ago, when my daughter was studying in P.S.S. School in Mylapore, I never sent pencils or erasers. The school provided everything.

நெற்குன்றம் இந்து சொல்லியிருப்பது சூப்பர் ஐடியா. ஆமாமாம், சமையலறையில் பேப்பரும் பேனாவும் இருந்தால் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் நல்லதுதான். அம்மா தூங்கும்போது நைஸாக அந்த லிஸ்ட்டில் "இரண்டு எக்லேர்ஸ் சாக்லேட், பதினைந்து கமர்கட், நான்கு பல்லிமிட்டாய்" என்று எழுதி வைத்து சந்தில் சிந்து பாடி விடலாமே!!!

ஏ.லதா, பாளையங்கோட்டை அம்மா தாயே ஸ்விட்சையும் ஆஃப் செய்யாமல், ஹீட்டரை மட்டும் தரையில் எடுத்துப் போட்டு குளீத்ததெ தப்பு.

என்னுடைய மகன் குஜராத்தில் படிக்கும்போது வகுப்பில் பிறந்தநாள் பரிசாக மாணவர்கள் இனி்ப்போடு பென்சில், இராய்சர் போன்றவற்ட்ரை கொடுக்கவே அறிவுறுத்தப் பட்டனர்.


பள்ளி நிர்வாகமே சிறிய வகுப்பு குழந்தைகளுக்காக ஒரு ஸ்பேர் பென்சில் பாக்ஸ் வைத்தால் ஒன்றும் குறைத்து விடாது.

பென்சில்பாக்ஸ் ஐடியா சரிதான். இதை நம் குழந்தை மட்டுமல்ல தொலைத்து விட்டு வரும் எந்த குழந்தையும் பயன்படுத்த அனுமதிக்கலாமே.

இந்த காலத்தில் கடைக்காரருக்கு கூட நம்பர் கொடுக்காமல் இருப்பது நல்லது....

மகேஸ்வரி: உங்கள் யோசனை நல்லாயிருக்கு எனறு அந்த மிஸ் சொன்னார்களா? ஆச்சர்யமாக இருக்கு!. தங்களின் யோசனை மிஸ்ஸின் வேலை பளுவையோ அதிகரிக்கும் - எல்லா குழந்தைகளின் பெற்றோர்களும் இதயே வலியுறுத்தினால் நினைத்துப் பாருங்கள்!.... அது மட்டுமல்ல, இந்த பழக்கமே அந்த குழந்தையின் மனதிலும் பதிந்து விடும்... உங்கள் குழைந்தைக்கு பொறுப்பாக இருக்க கற்றுக் கொடுப்பதே சிறந்த தீர்வாக அமையும்!!

Parimala Moorthy-Very good!

என் குழந்தைகள் கே.ஜி வகுப்பு படிக்கும் போது ,ஒரு டஜன் பென்சில்கள், அரை டஜன் அழிப்பான்கள், என எல்லாக் குழந்தைகளிடமும் வாங்கி தனித் தனிக் கவர்களில் குழந்தையின் பேர் எழுதி ,பள்ளியில் வாங்கி வைத்துக் கொள்வார்கள்.வருட முடிவில் மீதி இருந்தால் திருப்பி தருவார்கள்.அதனால் பென்சில் தொலைந்து போயிற்று என்ற புகாருக்கே இடமில்லை.

மகேஸ்வரி - ஏன் பத்து பென்சில், பத்து எரேஸர் என வாங்கி (ஒவ்வொரு பெற்றோரும்) பள்ளீ ஆசிரியரிடம் தந்தால் அவர்கள் எல்லோருக்கும் பயன் படுத்த தந்து விட்டு, திரும்ப பெறலாமே. பள்ளியிலேயே இந்த சாதாரண பொருட்கள் கிடைத்தால் ஏன் வீட்டுக்கு கொண்டு வர வேண்டும், தொலைக்க வேண்டும். கிளாஸில் பயன்படுத்தி விட்டு திருப்ப வேண்டியதுதானே. அதனை எல்லா பெற்றோரும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலம் வாங்கி தரலாமே - பாரபட்சம் பார்க்காமல்? நாளை ஆசிரியருக்கு இந்த டப்பா மகேஸ்வரிதா இல்லை பரமேஸ்வரிதா என்று குழம்ப வேண்டாம், பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தமும் வேண்டாமே?

Displaying 1 - 14 of 14
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 14 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook