கிராஃப்ட் ஸ்கூல்! கிராஃப்ட் வொர்க் பாதி, ஃபேப்ரிக் டிசைன் மீதி... என கலவையானதொரு விஷயம்தான், இந்த இதழில் நீங்கள் கற்றுக் கொள்ளப்போகும் ஃப்ரீ ஸ்டைல் சல்வார் பெயின்ட்டிங். புதுசா இருக்குல்ல..! தேவையான பொருட்கள்: பிங்க் கலர் காட்டன் டாப் - 1, வொயிட் கலர் ஃபேப்ரிக் பெயின்ட் - 1 பாட்டில், ஃபேப்ரிக் க்ளூ - 1 பாட்டில், ஃபைன் ஆர்ட்ஸ் பிரஷ் - 1, கத்தரிக்கோல் - 1, பெரிய சைஸ் வெள்ளை மற்றும் பிங்க் கலர் எம்ப்ராய்டரி நூல் (வழக்கமான நூலைவிட, சற்று தடிமனாக இருக்கும்) - தலா ஒரு கண்டு, பெரிய முத்து பாசிகள் - தேவையான அளவு. செய்முறை: சல்வார் டாப்பின் இடது ஓரத்தில், கொடியோடு கூடிய தாமரைப் பூவை பென்சிலால் வரைந்து கொள்ளுங்கள் (படம் 1). ஒரு கொடியின் வலதுபுறம் ஒரு தாமரைப் பூ, எதிர்புறம் சற்று மேலாக மற்றொரு தாமரைப் பூ என்பது. . .
COMMENT(S): 1
nalla tips