சிறுவனின் பதிலுக்கு எவ்வளவோ அழகான ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கலாம தை விட்டு மேலும் ஒரு தேவை இல்லாத ஸ்டேட்மெண்ட் விட்டு சிறுவனை வெறியனாக மாற்றிய தொகுப்பாளர் கண்டிக்கத்தக்கவர்
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் கணவரைப் பிரிந்து மனைவி வந்து விட்டதைக் காட்டினார்கள். கணவரின் பெற்றோருடன் மனைவிக்கு மோதல். நாத்தனாருடன் ஒத்துப்போகவில்லை. கணவரோ பெற்றோரை விட்டு தனியாக வர சம்மதிக்கவில்லை.தொகுப்பாளினி நிர்மலா பெரியசாமி எல்லோரையும் கூட்டி வந்து தொணடைத் தண்ணீர வற்ற ஒரு மணி நேரம் சமாதானப் படுத்த முயன்று தோற்றதுதான் மிச்சம்.அந்த மனைவி இறங்கி வரவே இல்லை. ஒரு நல்ல முடிவும் எட்டாத இந்த விவாதத்திற்கு ஒரு மணி நேரத்தை ஏன் வீணாக்கினார்கள் என்று தான் புரியவில்லை. பெரும்பாலும் ஒரே மாதிரி லைனில் போகும் இது போன்ற நிகழ்ச்சிகள் தேவைதானா?
COMMENT(S): 4

குடும்பச் சண்டையை கூட்டாக ரசிக்கும் குடிமக்களே என்ற கவுண்டமணியின் ஜோக் தான் நினைவுக்கு வருகிறது, நிர்மலா பெரியசாமியின் நிகழ்ச்சி.
விஜயலக்ஷ்மி, என்றைக்கு வீட்டுப்பிரச்சனை வீதிக்கு வருகிறதோ, டிவி மூலமாக, அதற்க்கப்புறம் தீர்வு இல்லை.