அருமையான முதலுதவி டிப்ஸ்...பெரியவர்கள் பயந்து டென்ஷனாகி, கத்துவதைப் பார்த்துத்தான் குழந்தைகள் கூடுதலாக அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும். சிலர் ஏற்கெனவே வலியால் அழும் குழந்தையை மேலும் திட்டித் தீர்ப்பார்கள். நிலைமையை பெரியவர்கள் கூலாக அணுகினால், குழந்தைகளும் சீக்கிரம் சமாதானமாகி விடுவார்கள்.
COMMENT(S): 2
உண்மை நீங்கள் கூறியுள்ளது சரியான கருத்து விஜயலட்சுமி,சில பெற்றோர்கள் அதோடு நாலு சாத்து சாத்துவார்கள், நமது அணுகுமுறையில்தான் எல்லாம் இருக்கிறது.......