• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
23 May, 2013
கேபிள் கலாட்டா !
கேபிள் கலாட்டா ! 'எக்ஸ்’ வெள்ளித்திரை ஹீரோயின்ஸ் சின்னத்திரைக்கு சேவை செய்ய வர்ற லிஸ்ட்ல லேட்டஸ்ட் என்ட்ரி... ரோ ரோ ரோஜா! ஒரு காலத்துல தமிழ்நாட்டைக் கலக்கின கனவுக் கன்னி, இப்போ 'ஜீ தமிழ்’ சேனலோட 'லக்கா கிக்கா’ கேம் ஷோ ஆங்கர்! ஏவி.எம். செட்ல ஷூட்டிங்ல இருந்தவங்ககிட்ட 'வெல்கம் மேம்!’ சொன்னேன். ''ஹாய் ரீட்டா!''னு கலகலனு பேச உட்கார்ந்தாங்க ரோஜா! ''நல்லா ஸ்லிம் ஆகிட்டீங்களே!''னு ஆச்சர்யமாக் கேட்டா, சந்தோஷமாச் சிரிக்கிறாங்க ரோஸ். ''என் பொண்ணு அன்ஷ§ மாளிகாவுக்கு ஒன்பது வயசு. பையன் கிருஷ்ண கௌசிக், யு.கே.ஜி படிக்கிறார். முன்னெல்லாம் அவங்க கூடவே, அவங்களுக்காகவே நிறைய நேரம் செலவழிப்பேன். அதனால என் மேல கவனம் செலுத்த முடியாம போச்சு. இப்போ அவங்க படிப்பு, ஸ்போர்ட்ஸ், என்டர்டெயின்ட்மென்ட்னு என்னைவிட பிஸியாயிட்டாங்க. அதனால அப்பப்ப கிடைக்கிற டைம்ல சின்னச் சின்ன எக்ஸர்சைஸ், டயட்னு கேர் எடுத்துக்குறேன். அதனால உடம்பை மறுபடியும் ஃபிட்டா கொண்டு வர. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 9

All the women should disconnect their cable connection - only then serial directors will learn a lesson. We have to boycott all serials. We can read good books during that time!

ரிமோட் உங்க கையில தான இருக்கு.

Cable galatta

இத்தகைய சீர்கேடுகளை உடனே தடுத்து நிறுத்திட, சீரியல்களுக்கு தணிக்கை முறையை கொண்டு வர வேண்டும்'' என்று ஆவேசமாகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த என்.ராஜலட்சுமி. Then why you are watching these useless serilas? Stop it and their rating will go down and they will shutdown asap.

sunkan

விளம்பரங்களுக்கு ஒரு சென்சார் தேவைப்படும் காலம் வந்து விட்டது. ஆண்கள் உபயோகிக்கும் பாடி ஸ்ப்ரேக்களுக்கு ஏகப்பட்ட பெண்கள் வளைந்து நெளிந்து நிக்கும் அவலத்தைப் பார்க்கும் என் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மகளிர் அமைப்புகள் என்ன தான் செய்கின்றன?

கெட்டும் பட்டிணம் சேர்...இது பழமொழி! சினிமாவுல இருந்து ரிடையர் ஆனா டீ வீ க்கு ஓடு இது நடிகைகளின் புது மொழி. லேட்டஸ்ட்டா ,ரோஜா அக்கா என்ட்ரி ஆகியிருக்காங்க..
நாங்க எதையும் தாங்கும் இதயம் உள்ளவங்க...பயப்பட மாட்டோம்.

நல்ல வேலை நான் டிவி பார்க்கிரதை நிப்பாட்டிட்டேன். ரோ ரோ ரோஜா கொடுமை.

i agree with rajalakshmi it is time we saw to developments in the relatioship too,just making money should not be the aim while stories are being created, when a man keeps slapping his relations unable to take time to get across his ideas only goes on to show the director's immaturity in handling relationship in serials....sunkan

Displaying 1 - 9 of 9
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 24 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook