மிகவும் அருமை திரு.வடிவேலு.... மனைவிங்கறவ நமது வரம்........ நீங்கள் சொல்லியுள்ளதுபோல, நம்மோட சதைத்துண்டல்ல........ நமது விலா எலும்பிலிருந்த்து தான் நமது மனைவி படைக்கப்பட்டிருக்கிறாள்.
கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக வடிவேலு இப்படி அழுதிருக்க வேன்டாம். பெண்களே இதை மிகவும் தைரியமாக எதிர் கொள்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு மூன்று பெண்களுக்காவது இந்த சிகிச்சை நடந்திருக்கிறது.
அது சரி, இவங்க மனைவி கேப்பக்களி, வெந்தயக்களி, கம்பங்களி ஒன்றும் சாப்பிட்டதில்லையோ?
COMMENT(S): 7
அது சரி, இவரு ஆத்துத் தண்ணி மாதிரி எங்கெல்லாம் பாய்ஞ்சாரோ...!
உங்க மனைவிக்கு குணமாக வாழ்த்துக்கள்.....
இந்த வாராம் கொஞ்சம் ஓவராத்தான் பிட்ட போட்டுட்டார் வடிவேல்,எனிவே உங்க மனைவிக்கு குணமாக வாழ்த்துக்கள்.....
நானும் அதத்தான் கேகுறன் இவர் மனைவி அந்தக்களிகளெலாம் சாப்பிட்டதில்லையோ? ஆனா இவர் சொன்ன களி வகைகளை இளந்த்தலை முறைகள் சாப்பிடணும். நல்லதுதானே.
மிகவும் அருமை திரு.வடிவேலு.... மனைவிங்கறவ நமது வரம்........ நீங்கள் சொல்லியுள்ளதுபோல, நம்மோட சதைத்துண்டல்ல........ நமது விலா எலும்பிலிருந்த்து தான் நமது மனைவி படைக்கப்பட்டிருக்கிறாள்.
கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக வடிவேலு இப்படி அழுதிருக்க வேன்டாம். பெண்களே இதை மிகவும் தைரியமாக எதிர் கொள்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு மூன்று பெண்களுக்காவது இந்த சிகிச்சை நடந்திருக்கிறது.
அது சரி, இவங்க மனைவி கேப்பக்களி, வெந்தயக்களி, கம்பங்களி ஒன்றும் சாப்பிட்டதில்லையோ?
சீக்கிரமா சினிமால வந்து சிரிக்க வைங்கண்ணே!