• நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
23 May, 2013
ரொமான்ஸ் ரகசியங்கள் !
ரொமான்ஸ் ரகசியங்கள் ! ஆண் - பெண் ரொமான்ஸ் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று உங்களால் யூகிக்க முடியுமா? மனிதர்கள் யாரை அல்லது எதைப் பார்த்து ரொமான்ஸ் செய்யக் கற்றுக் கொள்கிறார்கள்? உடனே... கதை, சினிமா, ஊடகம் என்று அடுக்கத் தோன்றுகிறதா? யதார்த்தத்தில் அதுவே ரொமான் ஸுக்கு முக்கிய ஊக்குவிப்பாக இருந்தாலும்,   உண்மை என்ன தெரியுமா..? மனிதர்கள் ரொமான்ஸை கற்றுக்கொள்வது... அம்மாக்களிடம் இருந்துதான்! 'எந்த அம்மா உட்கார்ந்து குழந்தைக்கு ரொமான்ஸ் எல்லாம் சொல்லித் தருகிறார்களாம்?’ கவனமாக நினைவு கூர்ந்து பாருங்கள், உங்க ளுக்கு முதல் முதலில் அணைப்பின் கதகதப்பை, முத்தத்தின் ஈரத்தை, கொஞ்சுதலின் சுகத்தை, எல்லை இல்லா அன்பின் சந்தோஷத்தை அறிமுகப்படுத்தி யவர் உங்கள் அம்மாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?! இந்தத் தாய் - சேய் உறவின் நெருக்கத்தில் இருந்துதான்... பிற்கால ரொமான்ஸ் தேவைகள் உருவாகின்றன. இதுபற்றி மிகப்பிரபலமான ஓர் ஆராய்ச்சி, அமெரிக்காவில் செய்யப்பட்டது. ஹாரி ஹார்லோ என்கிற சைக்கியாட்ரிஸ்ட்,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 13



ஷாலினி நீங்கள் இப்படி சொல்வதால் தாயினை இழந்தவர்களை பற்றி மோசமான கண்ணோட்டத்தை தருகிறீர்கள், எத்தனை நடு நிலை இல்லாத கண்ணோட்டம்.

சமூகத்தில் பழகும் குணங்கள் ஏற்பட அன்னை அன்பு அவசியமே ஆனால் தாய் இறந்த பின்னும் கூட ஒரு சிறுவன், சாதாரன அன்பை அல்ல தாயன்பை தனது சிறிய தம்பிக்கு காட்டியதை விகடனில் சில வாரங்களுக்கு முன் நாம் கண்ணீருடன் படித்ததை நினைவு படுத்துகிறேன்.

எல்லாரும் தாயிடம் இருந்து தான் பிறக்கிறோம். காதலை உயர்த்த மானுடத்தை கொல்லாதீர்கள்.

இலொல்க்ஹ்ல்ஹ்ஜ்ழ்யச்டச்டுஹ்ஃப்௯ஹ்௯௯ட்ம்ம்ம்ன்ம்ன்ம்ன்மிக்ல்க்ல்வ்ன்ம்ம்ச்ம்ப்ப்க்ல்ப்வ்ப்க்ப்க்ப்வ்ப்வ்ப்ப்வ்க்ப்ச்ப்க்ச்ப்ச்ம்க்க்ம்ஜ்க்ம்க்க்ன்ம்ம்ன்ன்ன்ப்வ்ம்,ஹ்

அந்த காலத்தில் அம்மா பிஸியாக இருந்தால் பாட்டி மார்பில் பால் குடித்தோம், அம்மா இல்லையென்றால் பாட்டியின் அரவணைப்பு இருந்தது. அனால் இப்பொழுது பாட்டியும் அல்லவா பிஸியாக இருக்கிறார்கள், பிறகு எங்கிருந்து ரொமான்ஸ் கற்றுக்கொள்வது???

ரொம்ப நல்ல யோசனை

நெடு நாள் கேள்விக்கு பதில் கிடைத்தது.

அம்மா இல்லாதவங்க எல்லாம் இப்படித்தான் அலைகிறார்களா

ஷாலினி,ரொமான்ஸை அறிவியல் பூர்வமாக விளக்குவதை விட,யாதார்த்தைத்தில்,நடை முறையில்,சாத்தியபடும் டிப்ஸ்களை கூறுங்கள் மேடம்.....

அந்த வீடியோவில் குரங்கு செய்தது,மனதிற்கு கஷ்டமாக இருந்தது,அதன் கண்களில் தாயை தேடும் ஏக்கம் இருந்தது,தாயை பிரித்து என்னா டெஸ்டோ,என்னா ஆராய்ச்சியோ....

ஸ்பூந்தான் இல்லை. கை இருந்ததே! இது என்ன பேத்தல்?

இந்த கதை புதுசா இருக்கே.

Boring....

திருமணத்தின் புனிதம் மறந்த - ஆயிரம் காலத்துப் பயிர் என்பதன் பொருள் துறந்த- பிள்ளை வளர்ப்பு என்பதன் அர்த்தம் இழந்த தம்பதியர் உணர வேண்டிய ஆத்தி சூடி இது!...

Displaying 1 - 12 of 12
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 03 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook