• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
24 May, 2013
ராசி பலன்கள்
ராசி பலன்கள் நினைப்பது நிறைவேறும்! மேஷம்: முற்போக்குவாதிகளே! சூரியன் 3-ல் நிற்பதால் விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். திடீர் பணவரவு உண்டு. கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். 23-ந் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய், 6-ம் வீட்டில் நுழைவதால் பூர்வீகச் சொத்தை புதுப்பிப்பீர்கள். நிழல் கிரகங்களான ராகு, கேது சரியில்லாததால் வீண் விரயம், ஏமாற்றம், கவலைகள் வந்து செல்லும். 30-ந் தேதி மாலை 4 மணி முதல் 2-ம் தேதி மாலை 6 மணி வரை கொஞ்சம் கவனமாக இருங்கள். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்குச் சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். தேவை, சகிப்புதன்மை! ரிஷபம்: கலா ரசிகர்களே! புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் எதையும் செய்து முடிக்காமல் ஓய மாட்டீர்கள். பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். ராசிக்குள் குருவும், கேதுவும் நிற்பதால் கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். கணவர் சில நேரங்களில் முணுமுணுப்பார். 23-ந் தேதி. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 2

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரனுக்கு ஜோராக ஒரு ஆலோசனை சொல்லட்டுமா? "கணவர் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்" என்று எழுதியிருக்கிறீர்கள்; சரி. 'அவள் விகடன்' என்றால் 'அவள்' மட்டும்தான் படிக்க வேண்டுமா? 'அவள்'களுக்கு என்னென்ன பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து அன்புடன் இருப்பதற்காக 'அவன்'களும் படிக்கக் கூடுமே?!!!!

என் ஆலோசனை, பொதுவாக எழுதலாமே என்பதுதான்:-

"வாழ்க்கைத் துணை நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கும் வாய்ப்புள்ளது" என்று பொதுப்படையாக எழுதியிருந்தால் தாய்க்குலமும், தந்தைக்குலமும் சேர்ந்து மகிழுமே?!!! (நெறியாளரே, இதை 'பிரிண்ட் அவுட்' எடுத்து ஜோதிடரத்னாவுக்கு அனுப்பி வையுங்களேன் ப்ளீஸ்).

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 03 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook