• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
22 May, 2013
வேலு பேசறேன் தாயி!
வேலு பேசறேன் தாயி!  வடிவேலு மூணு தம்பிங்க, ரெண்டு தங்கச்சிகனு கூடப் பொறந்த பொறப்புகளுக்கு கொறவு இல்லாத ஆளு நானு. அப்பா, மேல டிக்கெட்டு வாங்கிட்டுக் கௌம்புனதுக்கு அப்புறம்... அத்தன பேருக்கும் நாந்தேன் அய்யனாரு சாமி. குறும்பும் கும்மாளமுமா வெளையாட வேண்டிய வாலிப வயசுல வயித்துக்காக அல்லாட வெச்சிடுச்சு விதி. ஆனா, இன்னிக்கு போதும் போதும்கிற அளவுக்கு அள்ளிக் கொடுத்து, 'சிட்டுக்குருவி மாதிரி விட்டு வீசுடா...’னு விசிலடிக்க வெய்க்குது. என்ன ஒண்ணு... என்னையும், கூடப்பொறந்த மத்தவுகளையும் நல்லா வெச்ச சாமி, எந்தம்பி இளங்கோவுக்கு மட்டும் நல்ல வழிய காட்டாம போச்சு. நல்ல பய... ஆனா, அடிக்கடி மனசு பெரண்டு வேடிக்கைப் பொருளா மாறிடுற விதி. எத்தனையோ டாக்டருகள பாத்தாச்சு... பணத்த எறைச்சாச்சு. ஆனாலும், அவன சரிபண்ண முடியல. டாக்டருங்ககிட்ட கூட்டிட்டுப் போறப்பகூட, ''எனக்கென்னண்ணே பெரச்சனை? சளி புடிச்சிருக்கே... அதுக்காக கூட்டிக்கிட்டு வந்தியா?''னு அப்பாவியா கேப்பான். ''ஆமாண்டி ஏஞ்செல்லம்''னு ஆறுதலா பேசுறப்பவே அழுகை. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 2

பணம் நெறயா இருக்குன்னு (கட்டுற) பொண்ணோட மனச சரியா பாக்க வுட்டுடாதீங்க வேலு சார். அப்படி திருமணம் செய்யும் முன் உஷா சொன்ன மாதிரி முதலில் உங்கள் தம்பிக்கு சிறந்த மருத்துவரைப் பார்த்து ஆலோசனை செய்யுங்கள்.

உங்க தம்பிக்கு திருமணம் செய்வதற்கு முன்,மருத்துவரிடம் ஆலோசித்தீர்களா சார்,அது மிகவும் முக்கியம்,அவருக்கு குணமாக வாழ்த்துவோம்....

Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 17 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook