ராசிபலன்கள் முழு வேகத்தில் முன்னேற்றம்! மேஷம்: எதையும் வித்தியாசமாக யோசிப்பவர்களே! குரு, சுக்கிரன் 2-ல் தொடர்வதால், உங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். பணபலம் உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். பூர்விக சொத்தால் வருமானம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். 6-ல் நிற்கும் சனியுடன் செவ்வாயும் நிற்பதால்... எதிலும் சலிப்பு, சோர்வு வந்து போகும். வியாபாரத்தில் புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உதவிக் கரங்கள்... உங்களுக்காக! ரிஷபம்: நினைவாற்றல் அதிகம் உள்ளவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்களால் ஆதாயம் உண்டு. தோழியிடம் எதிர்பார்த்த பண உதவி கிட்டும். ராசிக்குள் கேதுவும், குருவும் நிற்பதால்... நெருக்கமாக பழகியவர்கள் கூட உங்களை குறை கூறுவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். 4-ம் தேதி எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில் சந்தை. . .
COMMENT(S): 1
என் மனைவி மகரம்.
விசா எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்.தோழி வீட்டு திருமணத்தை முன்னின்று நடத்துகிறார்.பொருத்தமாக இருக்கிறது.
விசா கிடைக்குமா.