கிராஃப்ட் ஸ்கூல்! 'பேன்ட் பாட்டம் மட்டும் இருக்கு. ஆனா... இந்த சுடிதார் டாப்ஸ்தான் எங்க போச்சுனு தெரியல’ என்று தவிப்பது, நம்மில் அநேகம் பேருடைய அனுபவமாகவே இருக்கும். காணாமலே போய்விட்ட அல்லது கிழிந்துவிட்ட டாப்ஸுக்கு பதிலாக, வேறு டாப்ஸ் வாங்க பலரும் மறந்துவிடுவோம். அல்லது வாங்கப் போனால், பல சமயங்களில் கிடைக்கவே கிடைக்காது. இதனால், பாட்டம் மட்டும் பரிதாபமாக ஷெல்ஃப்பில் தூங்கிக் கொண்டே இருக்கும்! இனி, அந்தக் கவலையை விட்டுத் தள்ளுங்கள். உங்களிடம் பேன்ட் பாட்டம் மட்டும்தான் இருக்கிறதா? வாருங்கள் அதற்கான டாப்ஸை நாமே ரெடி செய்யலாம்! தேவையான பொருட்கள்: வெள்ளை பாப்லின் சுடிதார் ரெடிமேட் டாப்ஸ் - 1, ஃபேப்ரிக் கலர்... க்ரே, பிளாக், கோல்ட் - தலா ஒரு பாட்டில், நம்பர் 6 பிரஷ் - 1, பென்சில் - 1. செய்முறை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பாட்டத்தில் உள்ள பூ மற்றும் அதன் கீழும் மேலும் உள்ள காம்பு. . .
இந்த ஃபேப்ரிக் கலர் துவைத்தால் உரிந்து வந்து விடாதா? 20 வருடங்களுக்கு முன்பு தலையணை உறை, டிவி கவர்களுக்கு இது போல் ஃபேப்ரிக் பெயிண்ட் மூலம் பூக்கள் டிசைன் பண்ணியிருக்கிறேன். ஆனால் கையால் துவைக்கும் பொழுது 3, 4 தடவைக்கு பிறகு உரிந்து வந்து விட்டது.- திருமதி.ராஜு
COMMENT(S): 4
இந்த கைவேலை முன்பே வந்ததுதான்.
wow... thank you Vikatan.. this is amazing
இந்த ஃபேப்ரிக் கலர் துவைத்தால் உரிந்து வந்து விடாதா? 20 வருடங்களுக்கு முன்பு தலையணை உறை, டிவி கவர்களுக்கு இது போல் ஃபேப்ரிக் பெயிண்ட் மூலம் பூக்கள் டிசைன் பண்ணியிருக்கிறேன். ஆனால் கையால் துவைக்கும் பொழுது 3, 4 தடவைக்கு பிறகு உரிந்து வந்து விட்டது.- திருமதி.ராஜு
சூபர் , பான்டுக்கு தகுந்தாப்புல் பைஇன்ட் கலரை செலெக்ட் செய்யலாம்.