ரீஃபில் பண்ணுங்க... ரிலாக்ஸ்டா இருங்க ! இரு மனங்கள் இணைந்து, இயைந்து நடத்தும் திருமண வாழ்க்கைதான் அனைவரின் கனவு! ஆனால், பெரும்பாலும் கனவைப் பிரதிபலிப்பது இல்லை நிதர்சனம்! விளைவு சண்டை, சச்சரவு, மன நிம்மதியின்மை. இறுதியில், மணமுறிவுக்காக குடும்பநல நீதிமன்றத்தில் கால்கடுக்க, மனநடுக்கத்துடன் காத்திருக்கும் அவலம்! 25 ஆண்டுகள் வெற்றிகரமான திருமண வாழ்க்கை நடத்தி வரும் மூத்த தம்பதி ரவி - கிரிஜா, 13 ஆண்டுகளாக அன்பான இணையர்களாக வலம் வரும் ராஜா - ரேவதி (கூடவே குழந்தைகள்)... இவர்களுடன் குடும்ப நல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் ஆகியோர், வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கான சூட்சமங்கள் குறித்து நடத்திய கலந்துரையாடல் இதோ... ரவி: திருமணமாகி 25 வருஷம் சந்தோஷமா போயிடுச்சு. இதுக்குக் காரணம்... என் மனைவி, என் பையன், பொண்ணு மட்டும் இல்லை. மொத்தக் குடும்பமும்தான். மனுஷங்கதான் முதல்ல வேணும். அப்புறம்தான் பணம். அதுக்காக ஒவ்வொரு வருஷமும் என் குடும்பத்தைச் சார்ந்தவங்க எல்லோரையும். . .
இந்தக் கட்டுரைல சொல்லப்பட்டிருக்கும் எல்லா விஷயமுமே ரொம்ப ஒருதலை பட்சமா இருக்கு. புகுந்தவீட்டு மனிதர்களை பெண் மதிப்பது போல ஆண் தன் மனைவி வீட்டு மனிதர்களை மதிக்கணும்ன்றது ஒரு பொருட்டே இல்லையா?
COMMENT(S): 8
இந்தக் கட்டுரைல சொல்லப்பட்டிருக்கும் எல்லா விஷயமுமே ரொம்ப ஒருதலை பட்சமா இருக்கு. புகுந்தவீட்டு மனிதர்களை பெண் மதிப்பது போல ஆண் தன் மனைவி வீட்டு மனிதர்களை மதிக்கணும்ன்றது ஒரு பொருட்டே இல்லையா?
இப்பெல்லாம் "நான் விட்டுக்கொடுத்தேன்" என்பது போய் "நீ விட்டுக்கொடு" என்று ஆகிவிட்டது.
ஆணும் பெண்ணும் இணைவது மட்டுமல்ல திருமணம்.இரண்டு குடும்பங்கள் இணைவது,புதிய உறவுகள் சேர்வது..இன்னொரு புதிய குடும்பம் சங்கமிப்பது..
ஆணும் பெண்ணும் இணைவது மட்டுமல்ல திருமணம்.இரண்டு குடும்பங்கள் இணைவது,புதிய உறவுகள் சேர்வது..இன்னொரு புதிய குடும்பம் சங்கமிப்பது..
Dr. Brindha's words of conclusion are the keys for successful family life
அத்தனையும் உண்மை.....