முதல் பெண் ஜவான்... 'ஆணுக்குக் குறைந்தவளல்ல பெண்’ என்பதை அவள் அனைத்துத் துறைகளிலும் கால் பதித்து நிரூபித்துவிட்டாள். இருந்தும், 'பலத்தில் பெண் குறைந்தவளே’ என்கிற கருத்து, இன்றும் உண்டு. அதை உடைத்த முன்னோடிகளில் தானும் ஒருவராகச் சேர்ந்திருக்கிறார்... சாந்தி டீக்கா. ஆம்... இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவாக இருக்கும் 'டெரிடோரியல் ஆர்மி'யில் ஜவான் பதவிக்கு முதன் முறையாகத் தேர்வாகிஇருக்கிறார்! சேமப்படை (ரிசர்வ் ஃபோர்ஸ்) என்கிற வகையில் வரும் டெரிடோரியல் ஆர்மியை... தமிழில் பிரதேச ராணுவம் என்கிறார்கள். தேசத்துக்காக பாடுபட விரும்பும் பொதுமக்கள் யார் வேண்டுமாலும் இதில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்யலாம் என்பதே இதன் சிறப்பு. நம்முடைய ராணுவப் படையில் வீரராக தேர்வாவதற்கு எத்தனை எத்தனை பயிற்சிகள் உண்டோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கான பயிற்சிகளை முடித்தவர்கள் மட்டுமே இந்த டெரிடோரியல் ஆர்மியில் சேர முடியும்! ஓடுதல், உயரம் தாண்டுதல், மலை ஏறுதல், துப்பாக்கி சுடுதல், ஊர்ந்து செல்லுதல் என கடுமையான. . .
ராணுவத்திலேயும் ஆம்பளைங்க தொப்பையோடதான் இருக்கங்களா? ரெண்டு குழந்தை பெற்றபெண் ஒட்டிய வயிரோட
ஜம்னு இருங்காங்க ...இந்த கொடுமை இந்திய ராணுவத்தில்தான்
நடக்கும். IT IS HAPPENS ONLY IN OUR INDIA
35 வயதில் இந்த சாதனகள் என்பது இன்னும் பிரமிப்படையச் செய்கிறது!
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டிகள் பதினாறு அடி பாய்வர், தங்களின் குமாரர்களின் சாதனைகளும், இன்னும் நீங்கள் செய்யவிருக்கின்ற சாதனைகளும் விகடனின் இதழ்களில் காண ஆவலாயிருக்கிறோம்!!
COMMENT(S): 5

நடக்கும்.
வாழ்த்துக்கள் சாந்தி டீக்கா,வருங்கால ஐ.பி.எஸ் களுக்கும், வாழ்த்துக்கள்......
இராணுவ உடையும் உனக்கு டீக்கா இருக்கு, சாந்தி டீக்கா!!