கொன்றையைக் கொண்டாடுவோம் ! கொன்றை மலருக்கும்... தமிழ் வருடம் பிறக்கும் சித்திரை மாதத்துக்குமான தொடர்பு... பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. ஆம்... சித்திரை முதல் தேதியன்று கண் விழித்ததும் பார்க்க வேண்டிய மங்கலப் பொருட்களின் வரிசையில் பொன்னுக்கு அடுத்தபடியாக இடம்பிடித்திருப்பது கொன்றை மலரே! அந்தளவுக்குச் சிறப்பு பெற்றது கொன்றை. 'பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே’ என்று சிவனைப் போற்றுகிறது தேவாரம். அவ்வையார் எழுதிய கொன்றை வேந்தனில், சிவன் விரும்பி அணிந்த மலர் கொன்றை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுசீந்திரம், தாணுமாலயன் சுவாமி ஆலயம்; திருவதிகை, ஸ்ரீவீரட் டேஸ்வர ஆலயம் மற்றும் திருப்பனூர், கொன்றை வேந்தனார் ஆலயம் போன்றவற்றின் தலவிருட்சமாக இந்தக் கொன்றை போற்றப்படுகிறது. கொன்றை மலரைக் கொண்டு வழிபட்டால் பொன்னை வைத்து வணங்கிய பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் இதற்கு 'சொர்ண புஷ்பம்' என்கிற பெயரும் உண்டு! இதனாலேயேதான் கேரளாவில் கொண்டாடப்படும் 'விஷ§ கனி'. . .
கொன்ரை மரம் சிறு வயதில் பார்த்தது,அது ஆரஞ் வண்ணம் கொண்டது, பூவை சுவத்திருக்கிறேன். பாக்குபோல துவர்ப்பு சுவையுடையது, மருத்துவக்குணங்கள் கொண்டதென்பதில் டசந்தேகமேயில்லை.
COMMENT(S): 8
ஈழத்தில் பிரபல்யமான கவிதை
பொன்பூச் சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும் நன் பூதலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரவை
வீசு புகழ் நல்லூரான் வில்லவராயன் கனக
வாசலிடைக் கொன்றை மரம்.
மூட நம்பிக்கை...................
கொன்ரை மரம் சிறு வயதில் பார்த்தது,அது ஆரஞ் வண்ணம் கொண்டது, பூவை சுவத்திருக்கிறேன். பாக்குபோல துவர்ப்பு சுவையுடையது, மருத்துவக்குணங்கள் கொண்டதென்பதில் டசந்தேகமேயில்லை.
எனது ஃபேவரிட் பூ, கொன்றைப்பூதான்...உண்மையிலேயே கண்களுக்கு குளிர்ச்சிதான்...
very beautiful flowers
very beautiful flowers