ஆர்ட் டூ ஆர்க்கிடெக்சர்... ''பரத நாட்டியம், வீணை, குச்சிப்புடி... இப்படி என்னிடம் இருந்த விஷ§வல் ஆர்ட் ஆர்வத்தை, ஆர்க்கிடெக்ட் துறையில் ஃபேஷனாக்கி பார்ப்போமேனு ஒரு ஆசை. கூடவே, இதில் ஒரு கிரியேட்டரா விளையாட நிறைய இடம் இருக்குனு ஆரம்பத்துலயே உள்ளுக்குள் ஒரு மார்க் விழுந்தது. 'ப்ளே வித் ஸ்பேஸஸ்’னு கேமை ஸ்டார்ட் செய்துட்டேன்!'' - அழகாகச் சிரிக்கிறார் 'ஆர்க்கிடெக்ட்' ஷீலா ஸ்ரீபிரகாஷ். தி மெட்ராஸ் ஆர்ட் ஹவுஸ், பரனூர் ரயில்வே ஸ்டேஷன், குச்சிப்புடி ஆர்ட் அகாடமி, எல் அண்ட் டி டவர், எஸ்.பி.ஐ. டவர் என்று இவரின் ஆர்க்கிடெக்ட் மூளையில் உருவான சிறப்பான கட்டடங்கள் மற்றும் கேலரி புராஜெக்ட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்! இந்தியாவிலேயே முதன் முறையாக தனியே ஆர்க்கிடெக்ட் கம்பெனியைத் தொடங்கிய முதல் பெண்... வேர்ல்ட் எகனாமிக் ஃபோரம்ஸின் டிசைன் இன்னோவேஷன் குறித்த குளோபல் அஜெண்டா உறுப்பினர்களாக இருக்கும் 16 நபர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்... என பெருமிதம் கொள்ளச். . .
மஞ்சுளா அஷோக்,கலைகள் அனைத்துக்கும் அடிப்படை ஆதாரமே கலை உணர்வுதான் அதனை தான் ஷீலாவின் சுவாசமும் (விளையாட்டும்) சொல்கிறது என எண்ணுகிறேன்.
பரத நாட்டியம், வீணை, குச்சிப்புடி... இப்படி என்னிடம் இருந்த விஷ§வல் ஆர்ட் ஆர்வத்தை, ஆர்க்கிடெக்ட் துறையில் ஃபேஷனாக்கி பார்ப்போமேனு ஒரு ஆசை. கூடவே, இதில் ஒரு கிரியேட்டரா விளையாட நிறைய இடம் இருக்குனு ஆரம்பத்துலயே உள்ளுக்குள் ஒரு மார்க் விழுந்தது
COMMENT(S): 2

இதுல என்ன பரதம், குச்சிபுடி!!