ஹேர் டை பயன்படுத்துறீங்களா ..? பிரபல புகைப்படக் கலைஞர் சித்ரா சுவாமிநாதன், அண்மையில் இறந்துபோனார். அவருடைய இறப்புக்கு மிகமுக்கிய காரணமாக அவருடைய குடும்பத்தினர் சொல்வது... ஹேர் டை! ''அப்பாவுக்கு 25 வருஷமா டை அடிக்கிற பழக்கம் இருந்தது. கொஞ்ச நாளைக்கு முன்ன அவரோட உடல்நிலை மோசமானப்போ, பரிசோதிச்ச டாக்டர்கள்... 'நுரையீரல் பாதிப்படைஞ்சுருக்கு. இத்தனை வருஷமா அவர் பயன்படுத்தின டை, இதுக்கு ஒரு முக்கியமான காரணம்'னு சொன்னாங்க!'' என்று சோகம் பொங்கச் சொல்கிறார் சித்ரா சுவாமிநாதனின் மகன் ஜான்சன். 'டை அடிப்பது சகஜமாகிவிட்ட இக்காலத்தில்... இப்படியரு அதிர்ச்சியா..?' என்று திகைத்த நாம், 'இது எந்த அளவுக்கு உண்மை?' என்று சென்னை, ராஜீவ் காந்தி, அரசு பொது மருத்துவமனையின் 'அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்' டாக்டர் முத்து செல்லக்குமாரிடம் கேட்டோம். ''டை பயன்படுத்துவதால்... அலர்ஜியில் ஆரம்பித்து, ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்'' என்கிற அதிர்ச்சியோடு ஆரம்பித்தவர், ''தொடர்ந்து உபயோகிக்கும்போது, நம் தலைமுடியுடன் மட்டும் அது. . .
இப்பொதான் டை எல்லாம் அந்தனாட்களில் எவரும் நரைய கண்டு கலங்கவே இல்லெ , நாங்க ச் இன்னபிள்ளையா இருந்தப்பொ நீலிப்ருங்காதி தைலம்தான் என் பாட்டி தலைக்குதெச்சு இழைய வாரி பின்னல் போடுவார் இப்பொதான் கொஞஜம் நரை வருது , பஜ்ஜி போன்டா எல்லாம் எப்பொவாச்சும்தான் செய்வாக,னல்லெண்ணைதான் சமையல் ஹொடெல் எல்லாம் போகவே மாட்டோம் ஷாம்பூ பார்த்ததே இல்லே சீயக்காய் தான் உசிலம்பொடியும் நெல்லிக்காய் காயவச்சு சீயக்காயுடன்கலந்து அரச்சுடுவாக தோகையா இருக்கும் தலைமுடி என் அம்மா 95வயதுவரை இருந்தாக அதிகம் நரைக்கவெ இல்லே. இப்பொது என் பெரிய அக்கா80வயதுக்குமேல் ஆச்சு கருப்புமுடிதான் , இவர் வெளீலெ எங்கும் சாப்பிடமாட்டர் நல்ல ஹெல்தியா இருக்காக
how should sotru katrayai be added ( after removing the green outer layer only the gel should be added or it should be added alongwith the outer green covering ) ? kindly post the correct reply please.
COMMENT(S): 15

மருதாணி உடலுக்கு குளிர்ச்சி என்பதால் வேறு ஏதாவது பின் விளைவுகள் ஏற்படுமா?
சித்தகத்தி பூ தான் அவுரி என நினைக்கிரேன்
Is it possible to blacken the greyed hair after 40 years of age with the above mentioned marudhani-avuri oil? Will it give positive result?
The plant is called Indigofera tinctoria and is the original source of indigo dye
coloring the hair has become a fashion and inevitble too. even among youths to color n shades s a fashion nowadays.
வயதானவர்கள் இந்த தைலம் எப்போது தடவி முடி வலருவது.பயன் படுத்த எளிதான முரை இருந்தால் சொல்லும்படி கேட்டு கொள்கிரோம்.
Is Avuri called as Indigo in English?
அவுரி இலைக்கு வேறு பெயர் என்ன? எங்கு கிடைக்கும்.
can we get this oil in ready made?
அலர்ஜி தெரிந்தால் நிராகரிக்கலாம்!நம்ப முடியாத சம்பவம்!