சகானா... பத்தாயிரத்தில் ஒருத்தி ! 'ஐம்பது ஆண்களை மணம் புரிந்து மோசடி செய்த சகானா...' என்கிற செய்திதான் இப்போதைக்கு ஹாட் டாபிக்! சென்னை மற்றும் கேரளாவில் இருந்து அடுத்தடுத்து புகார்கள் கிளம்பி, குவிந்து கொண்டே இருக்கின்றன சகானா மீது! 'இப்படியரு காரியத்தைச் செய்யும் அளவுக்கு சகானா துணிந்ததன் பின்னணியில், மனநல காரணங்கள் ஏதும் இருக்குமோ?' என்று சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் லஷ்மி விஜயகுமாரிடம் கேட்டபோது, ''பொதுவாக, மனிதர்கள் அனைவருக்குள்ளேயும் ஒரு குணம் இருக்கிறது. ஒரு விஷயம் பிடித்திருக்கிறது என்ற ஆசை, அதை அடைந்தே ஆகவேண்டும் என்கிற வெறியாக மாறும்போது, அதனால் யார் காயம் அடைந்தாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்துடன் இறங்கி, அந்த ஆசையை அடைந்துவிடுவதுதான் அந்தக் குணம். 'ஆனால், குற்றஉணர்ச்சி, மன உறுத்தல் காரணமாகத்தான் பலரும் அப்படிப்பட்ட விஷயங்களில் தீவிரமாக இறங்கத் துணிவதில்லை' என்பது மருத்துவம் சொல்லும் உண்மை. அதேசமயம், இப்படி மனதில் குற்றஉணர்ச்சி என்பது துளிகூட இல்லாமல், தான். . .
COMMENT(S): 2
"'இவரது செயல்களை பார்க்கும்போது, இது, மனவியாதி அல்ல... பெர்சனாலிட்டி டிஸ்ஸாடர் என்றுதான் சொல்லவேண்டும்."- டாக்டர் நீங்க ஒண்ணும் காமெடி , கீமெடி பண்ணலையே
இந்த செய்தியே டூப்பாக இருக்கும்னு நெனெச்சேன் , ஆனால் படிச்சப்பரம் இப்படியுமா இருப்பாக என்ரு தோணித்து. அசிங்கமா இருக்கு பெண் இனத்துக்கே கேவலம்