• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
26 May, 2013
மாத்தி யோசிச்சா... மாசம் 25 ஆயிரம் லாபம் !
மாத்தி யோசிச்சா... மாசம் 25 ஆயிரம் லாபம் ! ''எந்த பிஸினஸ்னாலும், எல்லாரும் பண்ணுற வேலையை நாமளும் செய்யாம... மாத்தி யோசிச்சா, வெற்றியைக் கொண் டாடலாம். அதேபோல எந்தத் தொழில்லயும் இடையில் குறுக்கிடும் 'கறுப்பு நாட்களை' கடந்தே ஆகணும். கொஞ்சம் நிதானிச்சு, அதுக்கான காரணத்தைக் கண்டு பிடிச்சு சரிபடுத்திட்டா, வெற்றி நம்ம கையைவிட்டு நகராது!'' - சிம்பிள் லாஜிக் சொல்கிறார் சுசிலா. வெல்வெட், சணல் பைகள், பர்ஸ்கள் தயாரிப்பில் மாதம் 25 ஆயிரம் லாபம் பார்த்துக் கொண்டிருக்கும் மதுரைப் பெண்! ''எனக்கு ஓரளவு தைக்கத் தெரியும். மகளிர் குழுக்களுக்கு மதுரையில டெய்லரிங் கோச்சிங் கொடுத்தாங்க. அதுல கலந்துகிட்டப்போதான் தைக்கறதுல கிரியேட்டிவிட்டியைப் புகுத்தினா... வளமான வருமானம் பார்க்கலாம்னு புரிஞ்சுது. பயிற்சி முடிஞ்சதும் எல்லாரும் ஆடைகள் தைக்கத்தான் களம் இறங்கினாங்க. நானும் அதே பாதையில போனா... பந்தயத்துல முந்த முடியாதுனு புரிஞ்சுது. மாற்றுப் பாதையை யோசிச்சு தேர்ந்தெடுத்தேன். அதுதான் வெல்வெட், சணல் பைகள் மற்றும். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 9

வாழ்த்துக்கள். ஆனா ப.சி. இதைப் படிச்சாருன்னா அவரு நிதி அமைச்சரா இல்லாட்டாலும் ஒங்களை காத்து வரி மூச்சு வரின்னு போட்டு அதுல முக்கா வாசிய பிடுங்கியிருப்பார்.

நம் பள்ளிகளில் கைத்தொழில் கற்றுத்தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. பாடதிட்டப்படி மாணவர்களுக்கு வயதுக்கேற்ற கைத்தொழில் செய்ய பயிற்சி அளித்தால் அவர்களுக்கு எதிர்காலத்தில் தம் வாழ்விற்கு மிகவுமுபயோகமாகவிருக்கும்.

அவள் அவர்களின் படைப்புகளை ஒரு மாதிரிகு ஒன்றாக க்காட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே..சுலோசனா.

நன்றி அம்மா. உஙகள் தொழில் மேலும் வளர வாழ்த்துக்கள்!!

இவரது வெற்றியில் முக்கியமானது,இந்த மாத்தி யோசி என்ற சிந்தனை,அதனை செயல் படுத்தியதுதான்...

எந்தத் தொழில்லயும் இடையில் குறுக்கிடும் 'கறுப்பு நாட்களை' கடந்தே ஆகணும்..இதை இவர் எப்படி கடந்தார் என்று சொல்லி இருக்கலாம்,நிறைய பெண்கள் தடுமாறி போவது இந்த நிலையில்தான்...

Wonderful! These ladies should be teaching at business schools.

Great

மாத்தி யோசி என்ற வார்த்தையை நிஜமாக்கி இருக்கிறார்

Displaying 1 - 9 of 9
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 19 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook