• இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • கேன் வாட்டர் சுத்தமானதா? : 27-ம் தேதி திக்.. திக்..
  • தனியார் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
  • போலீசுக்கு தண்ணி காட்டிய துப்பாக்கி ஆசாமி சிறையில் அடைப்பு
  • ஐ.பி.எல். போட்டியில் இருந்து சன் ரைசர்ஸை வெளியேற்றியது ராஜஸ்தான்
  • ஐ.பி.எல். சூதாட்டம்: மேலும் 3 வீரர்கள் கைதாகிறார்கள்
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் மத்திய அமைச்சர்கள்: சுப்பிரமணியன் சுவாமி திடுக் தகவல்
  • பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சோதனை: சிபிசிஐடி மறுப்பு
  • இந்திய கிரிக்கெட் தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சிபிசிஐடி சோதனை
  • சட்ட விரோதமாக செயல்பட்ட சுண்ணாம்பு கல்குவாரிக்கு சீல்
  • காவல்நிலையத்தில் 3 நாள் பெண் சீரழிப்பு: போலீஸ்காரர்கள் மீது சி.ஐ.டி. வழக்கு பதிவு
23 May, 2013
சிட்டி டு பட்டி...பசுமை கனவை நிஜமாக்கிய அபிதா !
சிட்டி டு பட்டி...பசுமை கனவை நிஜமாக்கிய அபிதா ! அபிதா... அல்ட்ரா மாடர்ன் சென்னைப் பெண். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் மெட்ரோ சிட்டியில். மருந்துக்குக்கூட கிராமத்து மண்ணை மிதிக்காத அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம். ஒரு கிராமத்து விவசாயிக்கு வாழ்க்கைப்பட்டு, அபிதா ஸ்ரீராம் என்றான அந்தப் பட்டதாரி, இன்று ஊர் மெச்சும் ஓர் இயற்கை விவசாயி! இதுமட்டுமா... 'அக்ரி பிஸினஸ்' பெண்மணியாகவும் வடிவெடுத்திருக்கும் இந்தப் பெண்... மண்புழு உரம், இயற்கை பால், வெள்ளாடு வளர்ப்பு... என கணிசமாக லாபமும் ஈட்டி வருகிறார்!   ''அப்பா ஜெயராமன், வங்கி மேலாளர். வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. சென்னை, வைஷ்ணவா கல்லூரியில பி.எஸ்சி, கெமிஸ்ட்ரி படிச்சேன். திருமண வயது வந்தப்போ, மெட்ரோ சிட்டிகள்ல மாத சம்பளம் வாங்கற வரன்கள்தான் வந்தது. எனக்கோ கிராமத்துக்குக் கல்யாணமாகிப் போகணும்னு ஆசை. சின்ன வயசுல இருந்தே கிராமங்கள் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு. அதுக்குக் காரணம், என் தாத்தா. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 11

அய்யோ பொறாமையா இருக்கே.. எப்படிங்க அபிதா...?

பெண் என்றால் இவர் தான் பெண். வைஷ்ணவாவில் படித்த ஒரு பெண்ணா இப்படி என்று நினைக்கும் போதே பெருமையாக இருக்கிறது. ஊருக்கு ஒரு அபிதா இருந்தால் நிச்சயம் நம் நாடு எவ்வளவு நல்லா இருக்கும்? இது போல் இதழுக்கு ஒரு கட்டுரையாவது எழுதுங்கள் உங்களுக்கு புண்ணியமாக போகும்.

அருமை!

இந்த மாதிரி விஷயத்தை விட்டு விட்டு, ப்ரபு தேவாவின் லேடஸ்ட் காதலி யார், நயன் தாரா என்ன செய்கிறார் இப்போது என்ற விஷயங்களை போடுவது எப்போது நிற்கும்?

Very rare to see people like Ms.Abitha. Hats off to you, kindly encourage the young people who are interested in Green Farming.

சொல் ஆட்சி மிக்க எழுத்துக்களின் சொந்தக்காரான லா.சா.ரா வின் பேத்தியா இவர்??!!

வாழ்த்துக்கள் மேடம்!!

அபிதகுஜலம்பாள் ! வாழ்க வளமுடன்.

Wow amazing...I would love to move to a village as well

இவரை பற்றி பசுமை விகடனிலும் போடுங்கள்,வாழ்த்துக்கள் அபிதா....

hats off Mrs.Abitha.

super......Good.....!!!! welcome back...!!! all city girls need to move like this....all village girls need to move city side.....!!!!

Displaying 1 - 11 of 11
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 19 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook