• உத்தரகாண்ட் வெள்ளத்திற்கு 1000 பேர் பலி?:மீட்பு நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • மோடிக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆதரவு
  • உத்தரகாண்டில் தவிக்கும் தமிழர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள்: ஜெயலலிதா
  • உணவு, கழிப்பறையுடன் கிளாசிக் பேருந்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா
  • கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு: கருணாநிதியை சந்தித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி
  • மோசமான வானிலை : உத்தரகாண்டில் மீட்பு பணி மீண்டும் நிறுத்தம்
  • தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு
  • பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு
  • அத்வானியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு: மோடி குறித்து பேச்சு
  • எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல்
  • 42 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது தமிழக அரசு
  • ஜெயலலிதாவுடன் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சந்திப்பு?
20 June, 2013
'பொம்பளைங்க அரும, பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!'
'பொம்பளைங்க அரும, பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!'   பெண்கள் இல்லாத வீடுகளில் நிகழும் தடுமாற்றங்களையும், தவறுகளையும் பார்த்துத்தான் 'பெண்கள், வீட்டின் கண்கள்!’ என்று சொல்லியிருப்பார்கள் போல! அதை முழுவதுமாக உணர்ந்து, தவித்து, இப்போது உயிர் துறந்திருக்கிறார் விவேகானந்தன்! மதுரை, கண்ணனேந்தல் எம்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். சப்-இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். மகள், திருமணமாகி வேறு ஊரில் வசிக்கிறார். மகனுக்கு திருமணமாகி, அவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் போய்விட்டார் மருமகள். ஆக, பெண்கள் இல்லாத அந்த வீட்டில் கடைசியாக விவேகானந்தனும், மகன் விக்னேஸ்வரன் மட்டுமே! இந்நிலையில்... விபத்து ஒன்றில் சிக்கி, கிட்டத்தட்ட கோமா நிலைக்கு மகன் சென்றுவிட, விவேகானந்தன் தாயுமானார். படுக்கையில் இருக்கும் மகனிடம் அன்பு காட்டவும், பணிவிடை செய்யவும் அவரால் முடிந்தது. ஆனாலும் ஏதோ ஒரு குறை. அதேபோல, தள்ளாத வயதில் இருந்த தன்னிடம் அன்பு காட்ட ஆளில்லையே என்ற ஏக்கமும் அவருக்கு இருந்தது.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 19

may their soul rest in peace.

ஆனாதிக்கம் பிடித்த வீடுகளில் இவைகள் சாத்தியமே,
ஆயினும் ' பொம்பள இல்லாத வீடு... வீடா தம்பி? என்ற வாசகத்தை வன்மையான கண்டிக்கிறேன்!!
எத்தனையோ தாயுமானவர்கள் சிறந்த குழந்தை வளர்ப்பினை மேற்கொண்டு சாதித்து இருக்கிறார்கள்!!இது ஒருதலை பட்சமான கட்டுரை!!
((தைய்ரியம் இருப்பின் தந்தையில்லாத வீடு வீடா தம்பி என ஒரு கட்டுரை எழுதி பாருங்கள்!? மனிதன் வாழ்வது இறப்பதும் அவர் அவர் கையில் இல்லை))
வீடு சிறப்புற இரு பாலரும் அவசியம், ஆனால் ஒருவர் இறப்பதால் அத்துடன் வாழ்வு அஸ்த்தமிக்கும் என்ற எதிர் மறையை கற்பிக்கும் இக்கட்டுரை விகடனுக்கு தேவை இல்லாத வேலை.

looks like (from the foto) this man is a soft natured man. we should make our sons to do some household chores. after wife's death they will be able to do chores by themselves. i pity them. RIP to the two souls.

Most of the policemen experience horrible family life especially after retirement.
None of their sons daughters get to lead a normal life.
Guess their sins comes back to haunt them.

வேதனை..!! கருணைக்கொலை என்னும் யுத்தனேசியா பற்றி தற்போது மேலை நாடுகளில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. தனக்கும் பிறருக்குமான தொந்தரவுகளிலிருந்து ஒரு வகையில் விவேகானந்தன் விடுதலை பெற்றிருக்கிறார். முற்காலத்தில் முதுமக்கள்தாழி என்னும் முறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டது என்பதை யாராவது யோசித்திருக்கிறீர்களா?

Let God give peace to the souls.

இது ஒரு சோகமான நிகழ்வு.

எனது கவலையெல்லாம் இவைகள் தொடர் கதைகளாகிவிடக்கூடாது என்பதுதான்.

மிருகமாயினும்,மனித்னாயினும் வாழ்வு சுற்றும் அச்சு பெண்தான். அச்சு இறுந்துபோனால் பயணம் முடிந்துவிடுவது இயற்க்கை.

It is really so sad but exactly true it is very difficult to manage home without a lady. Even if the men can cook and eat still the ladies are the lamp of a real home.

When I was 16 years old, I started to cook myself and now I am 62 years old and even now I am continuing the same when requred.

Both of my sons are good cooks than their wives, even though they are working as Sofware Engineers.

Parents should take initiative to train their children both boys

"penellaveedu" is the title.but there is two women (heart less)in the family.very very sad

டாக்டரின் கச்சிதமான ஆலோசனகள் பாராட்டுக்குரியன!

So sad..

மேற்கத்திய நாடுகளில் எல்லாம் தனியாக ஆண்கள் வாழ்கிறார்கள். நம்மால் முடியாததற்கு காரணம் ஆண் குழந்தைகளை எந்த வேலையும் செய்யப் பழக்காததும் ஆணாதிக்க சமூக அமைப்பும் தான்.வெறுமனே கொசுவிற்கு மருந்தடிக்கக் கூடாது அது உருவாகக் காரணமான சாக்கடைகளை சரி செய்ய வேண்டும். மேலும் நாம் ஒரு வகையில் sentimental idiots athuvum oru vagaiyil kaaranam.

குறைந்தபட்சம் மகளின் வீட்டுக்கருகிலாவது குடியேறி இருக்கலாமே? மகளுடன் ஏதாவது தகராறா.

ஆண்டவா????

பெண் எங்கு சென்றாள்? இறக்கம் இல்லையா? கணவனின் நிலை கண்டும்!

இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது.அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்

Very sad. Most men in the previous generation have no idea how to live at all. always depended on women for domestic duties. The story also confirms one more angle... NOT all woman are savior's.

Seems the wife of son, never came back to assist her husband.



Displaying 1 - 18 of 18
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 03 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook