• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
24 May, 2013
நமக்குள்ளே...
நமக்குள்ளே... நல்ல விஷயங்களை மனதுக்குப் பிடித்தபடி நடத்தி முடிக்கும்போது ஏற்படுகின்ற திருப்திக்கு... ஈடு, இணை ஏதும் இருக்கிறதா தோழிகளே! காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை இரண்டு நகரங்களிலும், ஜூன் 17 அன்று 'ஃபேஷன் ஜுவல்லரி' தயாரிப்பு பற்றி வாசகிகளுக்காக நடத்தப்பட்ட 'நீங்களும் தொழிலதிபர்தான்' பயிற்சி, அப்படி ஒரு நிறைவைத் தந்தது. ஜுவல்ஸ் செய்வது துவங்கி, அவற்றை மார்க்கெட்டிங் செய்வது வரை... சம்பந்தப்பட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் நேரடியாக பயிற்சிகளை வழங்கினார்கள். ஆர்வம் பொங்க அனைத்தையும் பற்றிக் கொண்ட வாசகிகள், துரத்தி துரத்தி தங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு தேடியது... 'தொழிலதிபர் ஆகியே தீரவேண்டும்' என்கிற அவர்களுடைய வேட்கையை வெளிப்படுத்துவதாக இருந்தது. 'இப்பயிற்சியை எங்கள் ஊரிலும் நடத்த வேண்டும்... பயிற்சியில் இன்னும் சில விஷயங்களை சேர்க்க வேண்டும்...' என்றெல்லாம் உங்களிடமிருந்து வந்த ஆலோசனைகளை வைத்து, அடுத்தகட்ட பயிற்சிகளை மேலும் மெருகேற்றியிருக்கிறோம். ஆம்... பயிற்சியின் நேரத்தை அதிகரிப்பது, பயிற்சியாளர்களை கூடுதலாக்குவது என இன்னும் பற்பல ஏற்பாடுகளோடு... கரூர். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

அவள் விகடனுக்கு பாராட்டுக்கள்,பெண்களுக்கு தன்னம்பிக்கையை தரும் இந்த மாதிரியான பயிற்சிகள் எல்லா நகரங்கள்,கிராமங்களிலும் நடத்த வேண்டும்,அவள் விகடனால் முடியும் வாழ்த்துக்கள்.....

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 17 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook