• யமுனை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம்: டெல்லியில் எச்சரிக்கை
  • வெள்ள பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங், சோனியா உத்தரகாண்ட் பயணம்
  • இந்தாண்டு 35 லட்சம் மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்க திட்டம்
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்
  • புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி
  • பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை
  • செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம்
19 June, 2013
''சேனல்கள்தான் எங்களுக்கு பாலம்!''
''சேனல்கள்தான் எங்களுக்கு பாலம்!'' வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு... தமிழ் சேனல்கள்தான் இப்போது தாய்மொழியை நினைவுபடுத்தும், நனவில் உறவாடும் பந்தமாக நடமாடிக் கொண்டிருக்கிறது. இதோ... கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் வசித்து வரும்,  அங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் சேர்பெர்சன் ராஜேஸ்வரி இளங்கோவன், அந்த பந்தம் பற்றி நம்மிடம் பகிர்கிறார்... உற்சாகப் பெருக்கோடு! ''போன்லதான்னாலும்கூட, தமிழ்பேறவங்ககிட்ட உரையாடுறதே... அவ்வளவு சந்தோஷமா இருக்கு. அதுவும் எங்க ஃபேவரைட் 'அவள் விகடன்’ல இருந்து பேசுறீங்க அப்படிங்கறது... அளவில்லா சந்தோஷம். நாங்க கென்யா வந்து பல வருஷமாச்சு. தொடர்ந்து இங்கிலீஷ், கென்யா நாட்டு சேனல்கள், இந்தி சேனல்கள் மட்டும்தான் இங்க பார்த்துட்டிருந்தோம். ஆறு மாசத்துக்கு முன்னதான்... தமிழ்ச் சங்கம் மூலம் கஷ்டப்பட்டு சன் டி.வி, கலைஞர் டி.வி... ரெண்டும் வாங்கியிருக்கோம். இந்தியாவுக்கும் எங்களுக்கும் இரண்டரை மணி நேர வித்தியாசம். அதனால பல நல்ல ஒளிபரப்புகளை மிஸ் பண்ணிடுவோம். ஆனாலும்... சீரியல்களை மிஸ் பண்ண மாட்டோம். அதுவும் 'அழகி’, 'திருமதி செல்வம்’, 'தென்றல்’,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 3

When compared to English series and channels both Tamil channels
and Hindi channels lack creative content and Tamil channels are crap.

அதிசயம். எவ்வளவோ நல்ல நிகழ்ச்சிகள் இருக்க தமிழ் சீரியலை நேசிக்கும் என்.ஆர்.ஐ. ...கனி இருப்ப காய் கவர்ந்தற்று!

ராஜேஸ்வரி அவர்களே, சன், விஜய், ஜெயா போன்ற பல சேனல்களின் சீரியல் எபிசோடுகளைத் தவற விட்டாலும் கவலை இல்லை,. இணைய தளத்தில் (அந்த சேனல் பெயர் எழுதி ப்ரோக்ராம்ஸ் என்று அடித்தால்) அடுத்த நாளே எல்லா எபிசோடுகளையும் பார்த்து விடலாம். மத்தவங்களைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.கலைஞர், சன் தவிர மற்ற சேனல்களையும் இணையதளத்தில் பார்த்துக் களியுங்கள்.

Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 17 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook