• ஸ்ரீனிவாசனை நீக்க முடிவு; புதிய பிசிசிஐ தலைவர் அருண் ஜெட்லி?
  • 'குருநாத் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை; நழுவலாக பதிலளிக்கிறார்'
  • ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது
  • தமிழகத்தில் 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அனுமதி
  • ராமதாஸை நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், கனிமொழி: கூட்டணிக்கு அச்சாரமா?
  • இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்த தலைவர் ஜெயலலிதா: சரத்குமார் பாராட்டு
  • பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் பலி
  • காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
25 May, 2013
யாதுமாகி நின்றாள் !
யாதுமாகி நின்றாள் !  வணக்கத்துக்குரிய பெண்ணை நினைவுகூரும் பக்கங்கள் ''ரெங்கநாதப் பெருமாளே... பச்சக் கொழந்த இப்படி பசியால அழறதே..!'' ''பெத்தப் புள்ளைக்கு ஒரு வாய் பால் கொடுக்க முடியாம கெடந்து தவிக்கிறாளே மகராசி..!'' கவலை தோய்ந்த குரல்கள்... அந்தக் குளிர் சூழ்ந்த இரவில் கேட்கின்றன. 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதத் தின் மழைக் காலம். இருட்டின் கருமை கலந்து வேகமாய்ச் சுழன்றடிக் கும் சாரல் மழை... இடியும் மின்னலு மாய் வலுக்கிறது. அந்த இரவில் பொன்னம்மாள் அழகான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். மழைக் குளிரால் நடுங்குகிறது அந்தத் தாயின் உடல். குழந்தையின் அழுகுரல் அந்த அறை முழுவதும் பட்டுத் தெறிக்கிறது. ஒருபுறம் பிரசவக் களைப்போடு குளிரில் நடுங்கும் தாய்... மறுபுறம் ரத்தமும் ஈரமுமாய் பசியில் துடிக்கும் சேய். எழுந்து பாலூட்ட முடியாத அந்தத் தாய்க்கு கொஞ்ச நேரத்தில் குளிர் ஜுரம் வாட்டியெடுக்க... பச்சை உடம்பு ஜன்னியால் துவள்கிறது. குழந்தையின் பசிக்கு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 6

யாதுமகி நின்ரால் ரொம்ப அழகான தொகுப்பு

பசும்பொன் முத்துராமலிஙத் தேவரது வாழ்க்கையிலும் ஒரு முசுலிம் தாய் தான் தாய் பால் கொடுத்து அவரை காப்பாற்றி இருக்கிறார்.

மனிதம் தான் முக்யம் அதை உணர்த்தீருக்கிறது அந்த முஸ்லிம் குடும்பம்.அருமை.

இன்னொரு கலைஞர், நான் மற்ற சமயப் பாடல்களுக்கு இசை அமைக்க மாட்டேன் என்று இருக்கிறாரே.

தாய்மைக்கு ஏது,ஜாதி,மதம்,கடவுள்,இவை அனைத்தும் கடந்தது தாய்மை...அற்பதமான தாயை நினைவு படுத்தி இருக்கிறார் கவிஞர் வாலி........

அரங்கத்து கவிஞரின் நன்றி உணர்வு அற்புதம்!!

Displaying 1 - 6 of 6
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 17 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook