பள்ளி மாணவர்களிடமும் பளபளக்கும் செல்போன் ! சமீபத்தில் செய்தித்தாள்களில் தென்பட்ட அதிர்ச்சி செய்தி அது! நடந்து முடிந்த ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் 1100-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவன் அவன். 'திறமைசாலி’ என்று பாராட்டு பெற வேண்டிய சென்னையைச் சேர்ந்த அந்த மாணவன், இன்று 'அயோக்கியன்’ என்கிற அவப்பெயருடன் நிற்கிறான். காரணம், ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு, குறிப்பாக... பள்ளி ஆசிரியைகளுக்கு பல்வேறு எண்களில் இருந்து ஆபாசமான, அருவருக்கத்தக்க குறுஞ்செய்திகளை அவன் அனுப்பி இருக்கிறான். கூடவே, அநாகரிகமாகவும் பேசி இருக்கிறான். செல்போன் எனும் சாதனத்தின் அபரிமிதமான வளர்ச்சி... இன்றைக்கு உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்துவிட்டது... யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதேசமயம், அதன் எதிர்விளைவுகள்தான் பகீர் கிளப்புகின்றன. 'அந்தக் கருவி, உண்மையில் நல்ல பாதையில்தான் நம் பிள்ளைகளைச் செலுத்துகிறதா? செல்போன் பயன்பாடு நம்மையே தின்றுவிட்டதா? பெண்களுக்கான சிக்கல்களை அது அதிகப்படுத்திவிட்டதா?' என்பது போன்ற கேள்விகளோடு சிலரைச் சந்தித்தபோது... பவித்ரா, சமூகவியல் மாணவி, ஸ்டெல்லா. . .
Newsweek has come up with a scientifically researched article in July issue on being continuously connected to internet and social networks through iphone and ipad. It is clearly stated that this habit will lead to mental disorder.
Computer, Internet and mobile phone are the greatest inventions of the twentieth century. There is not an iota of doubt about that.
In this age of information explosion we cannot think of a place where you cannot have access to internet. Living in such a place will be hell. Many universities and airports have WiFi. E mail is going to make snail mail become defunct. When a new invention is put to use there are both advantages and disadvantages. Definitely mobile phones have made life more comfortable. In US and other western countries mobile phones have even prevented commission of crimes. Police are able to track down the missing Children who had mobile phones with GPS facility. It is all individual responsibility and better parental control.
1. அவரசகால உபயோகத்திற்கு வேண்டுமானால் அலைப்பேசியை கொடுக்கலாம்.
2. காமிரா போன்ற வசதிகளில்லாத குறைந்த விலை தொலைப்பேசிகளை உபயோகிக்க வேண்டும்.
3. முன்கட்டண தொலைப்பேசி அட்டைகளுக்கு பதில் மாத சந்தா கொண்ட எண்களை கொடுத்தால், கட்டண கணக்கு வரும் போது, அவர்கள் யாரை எல்லாம் அழைத்தார்கள் என்ற விபரங்களை கேட்டுப் பெறமுடியும் (அவசியம் ஏற்பட்டால்).
4. வீட்டில் இருக்கும் போது கைத்தொலைப்பேசியை பெற்றோரிடம் ஒப்புவித்து விட வேண்டும்.
5. அவர்கள் அலைப்பேசியில் இருக்கும் எண்களையும், அழைக்கப்பட்ட எண்களையும், அழைத்த எண்களையும் அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற நடவடிக்கைகளுக்கு உங்கள் பிள்ளைகள் ஒப்புக்கொள்ள மறுத்தால், தொல்லையே வேண்டாம் அலைப்பேசியே கொடுக்காதீர்கள்.
டெக்னாலஜி வளரும் வேகத்திற்க்கு வாங்குபவர்களின் புரிதல் ஈடு கொடுப்பதில்லை. கண்டு பிடித்தவனை விட உபயோகிப்பவர்களின் பவர் அதிகமாக கண்டுபிடிக்கிறது. என்ன ஏது தெரியாமல் லாஜிக்கும் புரியாமல் படித்தவர், படிக்காதவர் என இருவருமே சூதானமாகக் கையாளாமல் விட்டால் பாதாளத்தில் விழுவதற்க்கு படுசூத்திரமாக அது அமைகிறது. இந்த பியர் ப்ரஷர் (peer pressure) வேறு பல தளங்களில் இயங்கி இன்னும் படு கேட்டை விளைவிக்கிறது என்பது இன்னோரு சோக நிகழ்வு. Not only here, this is extended in social networks as well. Technology started this and hopefully that itself shall bring normalcy later..We pray!
இன்னிக்கு எத்தனை பேர் குடும்பத்தாருடன் நேரம் செலவிடுகிறோம்? அப்பா அம்மா, தம்பி தங்கைனு உட்கார்ந்து எத்தனை பேர் சாப்பிடுகிறார்கள்? குடும்ப உறவைவிட மற்றவர்கள் முக்கியமா? 1 மணி நேரம் போனில் பேசுவதற்கு நேரடியாக போய் பேசிவிட்டு வரலாமே? முதலில் கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள் அது நல்ல புரிதலை ஏற்படுத்தும். பேஸ்புக் என்பது உயர்வின் வழி அல்ல, அது ஆபத்தின் விளிம்பு. உள்ளே விழுந்தால் ஆபத்துதான். எதுவுமே ஒரு அளவில் இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் ஆபத்துதான்.
>>. ஒரு மெஸேஜ் வந்தால்... அதற்கு ரிப்ளை அனுப்பாமல் எங்களால் இருக்க முடியாது.<< இது நீங்கள் அதற்கு அடிமையாகி விட்டதை உணர்த்துகிறது. கொஞ்சம் வெளியில் வாருங்கள்.
பள்ளிகளில், கல்லூரிகளில் செல்போன் உபயோகத்தை தடுக்க ஜாமர் கருவி கொண்டு கட்டுபடுத்தலாம். கல்வித்துறை தான் முன்வர வேண்டும். ஆவண செய்வார்களா? பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செல்போன் வாங்கித் தரக்கூடாது. இரண்டாம்கெட்டான் வயதில் உள்ள பிள்ளைகளுக்கு என்ன சொன்னாலும் புரியாது.
முதலில் வீட்டில் பெரியவர்கள் மற்றும் பெற்றோர்கள் கைபேசியை ஒழுங்கான முறையில் உபயோகிக்க வேண்டும் . குழந்தைகளுடன் ஆன தங்களின் நேரத்தை அதிகரிக்க வேண்டும் .
இந்த செல்போன் வசதியே மேலைனாட்டால் நம் மற்றும் கீழை நாட்டு மக்களை மூளை சலவை செய்திட திட்டமிட்டு நடத்தப்பட்ட வியாபாரம்.
1990 தொடங்கி ஆசிய - ஆப்பிரிக்க மக்கள் மூன்று வித போதைக்கு அடிமை படுத்தபட்டு வருகிறார்கள்.
1. தொலைகாட்சி :இதில் அறிவை வளர்ப்பதை விட அழிக்கும் நிகழ்சிகளே அதிகம்.
2.உணவு பழக்கம்.: ஃபஸ்ட் ஃபௌட் கலாசாரம் நமது முறையான் பார்ம்பரிய உணவு வகைகளை அழிக்கும் அவலம்.
3.செல்போன் மற்றும் குறுஞ்செய்தி கலாசாரம்.
இந்த மூன்றின் தாக்கமும் பெரிதும் பாதிப்பது நமது வருங்கால் சன்னதியினரையே.
ஆட்டுக்கல்லை பயன்படுத்தி சமையல் செய்து வந்தார்கல் நம் பெற்றோர்கள். அதன் பிரகு, கிரைண்டர், மிக்சி என்று பல முன்னேறங்கள் வந்துவிட்டன. இதனால், குடும்பத்தில், சமுதாயத்தில், தன் சொந்த வாழ்க்கையில் கடைபிடித்த மூட நம்பிக்கைகள், சமுதாயத்தின் தீமைகளாகிய, சாதிக் கொடுமைகள், வரதட்சனை கொடுமைகள், அசுத்தம் செய்வது, லஞ்சம், ஊழல் போய்விடவில்லை.
இதேபோல்தான், இந்த நவீன உலகில் செல்போனும், சுயனலத்துக்கு, பயன்படுத்தினால், வளர்ச்சி இருக்காது. நல்ல முரையில் பயன்படுத்தினால், அறிவு, அன்பு, உறவு, வணிகம், பெருகும், வளர்ச்சி இருக்கும்.
பள்ளிக்கு போகும் பிள்ளைகளுக்கு எதற்க்கு அலைபேசி????? சட்டங்களை கடுமையாக்கவேண்டும். வெளிநாடுகளில் பள்ளியில் அலைபேசியை உபோயோகிக்கமுடியாது, பள்ளி அலுவலகத்தில் அலைபேசியை ஒப்படைத்து விட்டுதான் செல்லமுடியும். அடுத்தவர்களுக்கு தெரியாமல் அவர்களை போட்டோவோ அல்லது வீடியோவோ எடுத்தால் சிறுவர்கள் என்று பாரமல் கிரிமனல் குற்றத்தில் அவர்களையும் அலைபேசியை வாங்கிகொடுத்த குற்றத்திற்க்காக அவர்களின் பெற்றோர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.
அலை பேசி என்பது தொடர்புக்கும், பாதுகாப்புக்காகவும் என்றால், சாதாரண அலைபேசியே போதுமே, கேமரா அது, இது பல்வேறு வசதிகள் கொண்ட விலை அதிகமான தொலைபேசி எதற்காக?!
If cell phone is only to talk its ok, but camera, video, songs, etc. School children, college girls, office going ladies should have cell for emergency is definitely wrong. There are PCOs. Elders can allow small children to call for emergency. Children dont respect society as they have everything what they want, including huge pocket money. Cell phone is not required for students.
செல்போன்களில் பேசவும் கேரக்டர் மோடில் எஸ் எம் எஸ் அனுப்பும் வசதி தவிர வேறு அனைத்தையும் தடை செய்தால் இந்த பிரச்சினைகள் எல்லாம் சரி ஆகிவிடும். மிஞ்சி போனால் ஆபாச எழுத்துக்களை அனுப்பிக்கொள்வார்கள் அதனால் பெரிய பிரச்சினை எதுவும் வந்துவிடாது என்றே சொல்வென்.
வளர்ச்சியோ வீழ்ச்சியோ... கால மாற்றத்தில் இனிமேல் இவையெல்லாம் தவிற்க முடியாதவை. செல் ஃபோன் மேல் தவறு இல்லை, அதை உபயோகிப்பவர்கள் மேல் தான் தவறு. நல்ல அறிவியல் கண்டுபிடிப்பையும் கெட்ட விஷயங்களுக்கு உபயோகிப்பவர்கள் , செல் ஃபோன் இல்லவிட்டாலும் எங்கேயாவது தவறு செய்து கொண்டு தான் இருப்பார்கள்.
செல்ஃபோன்களால் என்ன வசதிகள் என்பதை அறிந்த பெற்றோர்கள், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அறிவதில்லை. அறிந்தாலும், நம் பிள்ளைகள் மிகவும் நல்லவர்கள் என்று குருட்டுத்தனமாக நம்புவதும் நடக்கிறது. எல்லாரும் நல்லவர்கள் தான், சூழ்னிலை அவர்களை அதிலிருந்து மாற்றும் வரை.
எனவே பெற்றோர்கள் இன்னும் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
COMMENT(S): 25

டெக்னாலஜியால் நல்லதும் கெட்டதும் சேர்ந்தே வரும். ஒரு நல்ல விஷயத்தை கெட்டதற்காக உபயோகிப்பதில் நமக்கு நிகர் நாமே.

எலி பொறிகள் நவீனமாக..... எலிகளும் நவீனம் ஆகிவிடும்...
ஆல்ஃபிரட் நோபல் " டைனமைட் " கண்டுபிடித்த நோக்கம் வேறு....
பின்நாலில் அதன் பயன்பாடுகள் கண்டு அவர் மனமுடைந்து போனார்...
கண்டுபிடிப்புகளின் நோக்கம் வேறு....அதை பயன்படுத்தும் மனிதனின் ??!!!நோக்கம்??!! மனநிலையை பொறுத்தே....
அதன் வளர்ச்சியும்..... வீழ்ச்சியும்....
டெக்னாலஜி வளரும் வேகத்திற்க்கு வாங்குபவர்களின் புரிதல் ஈடு கொடுப்பதில்லை. கண்டு பிடித்தவனை விட உபயோகிப்பவர்களின் பவர் அதிகமாக கண்டுபிடிக்கிறது. என்ன ஏது தெரியாமல் லாஜிக்கும் புரியாமல் படித்தவர், படிக்காதவர் என இருவருமே சூதானமாகக் கையாளாமல் விட்டால் பாதாளத்தில் விழுவதற்க்கு படுசூத்திரமாக அது அமைகிறது. இந்த பியர் ப்ரஷர் (peer pressure) வேறு பல தளங்களில் இயங்கி இன்னும் படு கேட்டை விளைவிக்கிறது என்பது இன்னோரு சோக நிகழ்வு. Not only here, this is extended in social networks as well. Technology started this and hopefully that itself shall bring normalcy later..We pray!
"வழக்கு எண்" படம் பார்த்தா தெரியும் எப்படி பள்ளி மாணவர்கள் செல்ஃபோனை பயன்படுத்துவார்கள் என்று.
I agree with Trichikaarar
இன்னிக்கு எத்தனை பேர் குடும்பத்தாருடன் நேரம் செலவிடுகிறோம்? அப்பா அம்மா, தம்பி தங்கைனு உட்கார்ந்து எத்தனை பேர் சாப்பிடுகிறார்கள்? குடும்ப உறவைவிட மற்றவர்கள் முக்கியமா? 1 மணி நேரம் போனில் பேசுவதற்கு நேரடியாக போய் பேசிவிட்டு வரலாமே? முதலில் கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள் அது நல்ல புரிதலை ஏற்படுத்தும். பேஸ்புக் என்பது உயர்வின் வழி அல்ல, அது ஆபத்தின் விளிம்பு. உள்ளே விழுந்தால் ஆபத்துதான். எதுவுமே ஒரு அளவில் இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் ஆபத்துதான்.
>>. ஒரு மெஸேஜ் வந்தால்... அதற்கு ரிப்ளை அனுப்பாமல் எங்களால் இருக்க முடியாது.<< இது நீங்கள் அதற்கு அடிமையாகி விட்டதை உணர்த்துகிறது. கொஞ்சம் வெளியில் வாருங்கள்.
பள்ளிகளில், கல்லூரிகளில் செல்போன் உபயோகத்தை தடுக்க ஜாமர் கருவி கொண்டு கட்டுபடுத்தலாம். கல்வித்துறை தான் முன்வர வேண்டும். ஆவண செய்வார்களா? பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செல்போன் வாங்கித் தரக்கூடாது. இரண்டாம்கெட்டான் வயதில் உள்ள பிள்ளைகளுக்கு என்ன சொன்னாலும் புரியாது.
முதலில் வீட்டில் பெரியவர்கள் மற்றும் பெற்றோர்கள் கைபேசியை ஒழுங்கான முறையில் உபயோகிக்க வேண்டும் . குழந்தைகளுடன் ஆன தங்களின் நேரத்தை அதிகரிக்க வேண்டும் .
கவனம் தேவை. ஸ்மார்ட்போன்கள் வாங்கித்தரவே கூடாது.
இந்த செல்போன் வசதியே மேலைனாட்டால் நம் மற்றும் கீழை நாட்டு மக்களை மூளை சலவை செய்திட திட்டமிட்டு நடத்தப்பட்ட வியாபாரம்.
1990 தொடங்கி ஆசிய - ஆப்பிரிக்க மக்கள் மூன்று வித போதைக்கு அடிமை படுத்தபட்டு வருகிறார்கள்.
1. தொலைகாட்சி :இதில் அறிவை வளர்ப்பதை விட அழிக்கும் நிகழ்சிகளே அதிகம்.
2.உணவு பழக்கம்.: ஃபஸ்ட் ஃபௌட் கலாசாரம் நமது முறையான் பார்ம்பரிய உணவு வகைகளை அழிக்கும் அவலம்.
3.செல்போன் மற்றும் குறுஞ்செய்தி கலாசாரம்.
இந்த மூன்றின் தாக்கமும் பெரிதும் பாதிப்பது நமது வருங்கால் சன்னதியினரையே.
ஆட்டுக்கல்லை பயன்படுத்தி சமையல் செய்து வந்தார்கல் நம் பெற்றோர்கள். அதன் பிரகு, கிரைண்டர், மிக்சி என்று பல முன்னேறங்கள் வந்துவிட்டன. இதனால், குடும்பத்தில், சமுதாயத்தில், தன் சொந்த வாழ்க்கையில் கடைபிடித்த மூட நம்பிக்கைகள், சமுதாயத்தின் தீமைகளாகிய, சாதிக் கொடுமைகள், வரதட்சனை கொடுமைகள், அசுத்தம் செய்வது, லஞ்சம், ஊழல் போய்விடவில்லை.
இதேபோல்தான், இந்த நவீன உலகில் செல்போனும், சுயனலத்துக்கு, பயன்படுத்தினால், வளர்ச்சி இருக்காது. நல்ல முரையில் பயன்படுத்தினால், அறிவு, அன்பு, உறவு, வணிகம், பெருகும், வளர்ச்சி இருக்கும்.
பள்ளிக்கு போகும் பிள்ளைகளுக்கு எதற்க்கு அலைபேசி????? சட்டங்களை கடுமையாக்கவேண்டும். வெளிநாடுகளில் பள்ளியில் அலைபேசியை உபோயோகிக்கமுடியாது, பள்ளி அலுவலகத்தில் அலைபேசியை ஒப்படைத்து விட்டுதான் செல்லமுடியும். அடுத்தவர்களுக்கு தெரியாமல் அவர்களை போட்டோவோ அல்லது வீடியோவோ எடுத்தால் சிறுவர்கள் என்று பாரமல் கிரிமனல் குற்றத்தில் அவர்களையும் அலைபேசியை வாங்கிகொடுத்த குற்றத்திற்க்காக அவர்களின் பெற்றோர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.
அலை பேசி என்பது தொடர்புக்கும், பாதுகாப்புக்காகவும் என்றால், சாதாரண அலைபேசியே போதுமே, கேமரா அது, இது பல்வேறு வசதிகள் கொண்ட விலை அதிகமான தொலைபேசி எதற்காக?!
If cell phone is only to talk its ok, but camera, video, songs, etc. School children, college girls, office going ladies should have cell for emergency is definitely wrong. There are PCOs. Elders can allow small children to call for emergency. Children dont respect society as they have everything what they want, including huge pocket money. Cell phone is not required for students.
ஆக மொத்தத்தில், கணிதம், அறிவியல், போன்ற அடிப்படை விஷயங்களை எல்லாம் விட்டு விட்டு ஃபேஸ்புக்கில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
செல்போன்களில் பேசவும் கேரக்டர் மோடில் எஸ் எம் எஸ் அனுப்பும் வசதி தவிர வேறு அனைத்தையும் தடை செய்தால் இந்த பிரச்சினைகள் எல்லாம் சரி ஆகிவிடும். மிஞ்சி போனால் ஆபாச எழுத்துக்களை அனுப்பிக்கொள்வார்கள் அதனால் பெரிய பிரச்சினை எதுவும் வந்துவிடாது என்றே சொல்வென்.
வளர்ச்சியோ வீழ்ச்சியோ... கால மாற்றத்தில் இனிமேல் இவையெல்லாம் தவிற்க முடியாதவை. செல் ஃபோன் மேல் தவறு இல்லை, அதை உபயோகிப்பவர்கள் மேல் தான் தவறு. நல்ல அறிவியல் கண்டுபிடிப்பையும் கெட்ட விஷயங்களுக்கு உபயோகிப்பவர்கள் , செல் ஃபோன் இல்லவிட்டாலும் எங்கேயாவது தவறு செய்து கொண்டு தான் இருப்பார்கள்.
ஆறாவது விரல் அருவெறுப்பானது...பள்ளிப் பிள்ளைகளுக்கு!