• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
26 May, 2013
பீட்டர் இங்கிலீஷ் Vs பாரம்பரிய தமிழ்
பீட்டர் இங்கிலீஷ் Vs பாரம்பரிய தமிழ் வந்தாச்சு... 'ஹேப்பி டமிள் நியூ இயர்'! இதற்கு நம்மால் ஆன உதவியாக... 'பீட்டர் கேர்ள்ஸ் வெர்சஸ் பச்சை தமிழச்சிகள்’ ரெண்டு குழுவா பிரிஞ்சு நின்னு மோதற காரசார 'கருத்துக் குத்து'க்கு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, சவீதா இன்ஜினீயரிங் காலேஜ்ல பொண்ணுங்களை வரவழைச்சு ஏற்பாடு செய்தோம்.   ஆர்த்தி, அபிராமி, ஆதிரா, ஆர்.அபிராமி அடங்கிய குரூப் 1 'இங்கிலீஷ்’-க்கு கொடி பிடிக்க... சுகன்யா, சங்கீதா, ஜனனி, பிருந்தா அடங்கிய குரூப் 2, தமிழுக்கு கொடி ஏத்தினாங்க. இனி, மோதல் ஸ்டார்ட்ஸ்! குரூப் 1: ''இங்கிலீஷ் இஸ் த வேர்ல்டு லாங்வேஜ்... யூ நோ..?'' குரூப் 2: ''ஸ்ஸ்ஸ்ஸப்பா... மவுன்ட்பேட்டன் பேத்திகளா... தமிழ்ல பேசுங்க தாயிகளா!'' குரூப் 1: ''இங்கிலீஷ்தான் உலகப் பொதுமொழி. தமிழை மட்டும் படிச்சா, தமிழ்நாட்டு பார்டரைத் தாண்டினாலே திண்டாட்டமா போயிடும். அவ்வளவு ஏன்... தமிழ்நாட்டுலயே இங்கிலீஷ்தான் அன்அஃபீஷியலா அஃபீஷியல் லாங்வேஜ்!'' குரூப் 2:. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 13

I am in USA. I am coming home for every year. I studied in Tamil medium till school final and then moved on to English medium during college. I had done Ph.D. Whenever I am home I never use English as a language to talk with others.Here people ask me when I started to learn English for my English both written and spoken are of hogh standard. I wear jeans, trousers and shoes here for comfort and to get on with the culture but only saree in India. I am not telling that I am acting according to the situation but I am able to adapt with the situation. I feel sad when this younger generation makes loads of errors and mistakes while talking and writing. I tried to write this in TAMIL but sorry typing was bit tough for me.

விமானத்தயாரிப்பில் முன்னிலையில் (ஏட் பஸ்) இருக்கும் ஃபிரான்ஸில் ஆங்கிலம் தேவையில்லை. தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்த ஜெர்மனியில் ஆங்கிலம் தேவையில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஆங்கிலம் தான் முக்கியம்.

வெட்கம்..

என்ன சொல்ல வரீங்க?

எந்த மொழியின் மீதும் வெறுப்போ விரோதமோ நமக்கில்லை. நம் தாய்மொழி எதுவோ அது நமக்குப் புனிதம். அதற்க்காக நம் மொழி அறியாதவரிடம் அதைப்பேசி அறுக்கச்சொல்லவில்லை. நம் தாயிடம் கூட நம் மொழியில் பேசக்கூடாதா. வேறு மொழிகளில் திறமை இருந்தால் மகிசழ்ச்சி.அதற்காக ..சரி சரி நான் மேலும் அறுக்கமாட்டேன்.

ஆங்கிலேயன் நம்மை ஆன்டதால் ஆங்கிலத்துக்கு அடிமையாக இருக்கோம்
ஆங்கிலமெ தெரியாத பெச படிக்க தெரியாத பல நாட்டினர் இருக்காக .ஆஙகிலத்தையெ வெவேருவிதமா பெசுவொரும் இருக்காக , ஜப்பானில் ரஷியவில் பல ஐரொப்பிய நாடுகளில் ஆன்டக்கிலமே பெசமாட்டாக . ஃப்ரான்ஸ் போனால் ஃப்ரென்ச் தான் பெசுவங்க நாம் ஆங்கிலத்துலெ கேட்டாலும் பதில் ஃப்ரென்ச் லெதான் வரும் முக்கியமா நாம் தமிழர்கள்தான் ஆங்கிலத்தை கட்டின்டு அழரொம் . தப்புதப்பா பெசினாலும் பீத்த பெருமை வேரு வங்காளி போலவெ ஆங்கிலதை பெசுவாங்க வங்காலிகள் தெலுங்கன் தெலுகு போலதான் ஆங்கிலம் பெசுவான் . மலையாலியோ கேக்கவே வேன்டாம்

எந்த மொழியில் சிந்திக்கிறீர்களோ அந்த மொழியில் பேசுங்கள். ஒரு மொழியில் சிந்திப்பதும் பிறகு அதை வேறு மொழிக்கு மொழிபெயர்த்து பேசுவதும்தான் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தை அனத்தி அனத்திப் பேசவைக்கிறது.

ஆங்கிலமே சொட்டு கூட இல்லாத எத்தனையோ சாதனை புரிந்த நாடுகள் இருக்கிறது...

ஆங்கிலம் வேண்டாமென்று யார் சொன்னார்கள்...கூடுதலாய் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது மிகச் சிறந்ததுதான். ஆனால்...தேவையற்ற இடங்களிலும் பீட்டர் விடுவதைத்தான் சகிக்க முடியவில்லை. அதுவும் நம் செந்தமிழ்நாட்டுக்காரர்களின் அலட்டல் ரொம்பவே அதிகம். நான் இருக்கும் வளைகுடா நாடுகளில்...இரண்டு தமிழர்கள் சந்தித்தால் ஆன்கிலத்தில் உரையாடுகிறார்கள்....இதனைக் கவனிக்கும் வேற்றுநாட்டவர் கேலியாக சிரிக்கிறார்கள்....பாவம் இந்த ஆங்கில அடிமைகள் என்று.

தமிழ் நாட்டின் மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னையில் ஆங்கில அலட்டல் அதிகம்தான்.காரணம் பல்மொழி கலாசாரமா என்று தெரியவில்லை....

குரூப்1;தாங்க முடியலை,ரொம்ப ஓவரா இருக்கு....

குரூப்2; நீங்கதான் தன்னம்பிக்கை மிகுந்த தமிழச்சிகள்....

தமிழ்... தேன் மொழிதான் சந்தேகமே இல்லை ஆனால் உலக மொழி கற்பதுவும் மிக முக்கியம். ஒவ்வொரு மொழியும் நம்மில் ஒரு புதிய மாற்றத்தை, ஆளுமையை கொண்டு வரும்.
ஆயினும் அடிப்படை இல்லாமல்(தாய் மொழி துணையின்றி) எத்தகைய ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள முடியாது.

''மொதல்ல ஒண்ணை புரிஞ்சுக்கோங்க... ஆங்கிலம்ங்கிறது தமிழ், ஹிந்தி, ஃப்ரெஞ்சு மாதிரி ஒரு மொழி. அது தொடர்பு கொள்றதுக்கு உதவும். ஆனா, அதுவே அறிவு அள்ளி வழங்கற அமுதசுரபினு நினைக்கறது தப்பு. என்னவோ இங்கிலீஷ்ல பேசிட்டாலே, அறிவாளி இமேஜ் கிடைச்சுடும்ங்கிற மூடநம் பிக்கை பலர்கிட்டயும் இருக்கு. அறிவுக்கும் அலட்டலுக்குமான வித்தியாசத்தை உணருங்க!'' ஆனால் உலகின் என்பது சதவிகித அறிவு ்தொகுப்புகள் ஆங்கிலத்தில் உள்ளன

Displaying 1 - 11 of 11
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 24 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook