• வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு
  • லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார்
  • காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி
  • புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
  • சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ.
20 June, 2013
'தாய்மாமன், தாவணி கொண்டு வாராண்டி !'
'தாய்மாமன், தாவணி கொண்டு வாராண்டி !' முதல் முறையாக தாவணி உடுத்தும் அனுபவம், பெண்களுக்குப் பேரனுபவம். தென்காசி, யு.எஸ்.பி. கல்வியியல் கல்லூரி மாணவிகள் அந்த அனுபவத்தை அரட்டையாகப் பகிர்கிறார்கள் இங்கே!   ''வீட்டுல இருக்கிற குட்டீஸ் எல்லாம் ஒரு துண்டு, துப்பட்டாவை எடுத்து தாவணி, சேலைனு போட்டு விளையாடுவாங்களே... அந்த ரகம்தான் நானும். 'அவசரப்படாதடி சின்னப் பொம்பள... இன்னும் காலம் இருக்கு!’னு பாட்டிங்க எல்லாம் கேலி செய்வாங்க. பத்தாவது படிக்கும்போது முதல் முறையா தாவணி போட்ட நாளை மறக்க முடியாது. அது ஒரு ஊதா கலர் தாவணி. அதுக்கு முன்ன என்னை நான் ரசிச்சதில்ல. ஆனா, அன்னிக்கு முழுக்க, 'சுபா நீ அழகா இருக்கேடி’னு மனசுக்குள்ள சொல்ல வெச்சது தாவணிதான்'' என்று சுபா கதை சொல்ல, 'ஓஹோ!’ பாடினார்கள் பெண்கள். 'கிளாஸ்ல எனக்குப் பட்டப் பெயர் 'போன்ஸ்’. அவ்ளோ ஒல்லி. அதனால முதல் முறையா தாவணி கட்டினப்போ, 'சூட் ஆகுமா?’னு பயந்துட்டே. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

All are looking super with the Thavani.

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 24 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook