• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
20 May, 2013
அவள் 16 - வைர பதுமைகள் !
அவள் 16 - வைர பதுமைகள் !  . . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 12

இம்ம்.சுப்பரா இருக்கு.ஆனால் விலை வாங்குர மாதிரி இல்லயே!

தங்கம் விக்கற விலைல இதெல்லாம் விக்க முடியாம கடைல இருந்தா அத புக் ல போட்டு விக்கறது தான் புது ஃபேஷனா?

price in L..??? bore .....we are expecting more.....tell me anything avilable in C..??? ( vadivel...ennayum mathichu....kadan keta paru...unna nencha enakku remba perumaiaya irukuda.....!!! nangalum vanginalum vanguvom AV la pottenga parunga....!!!)

ஹாய்

அது ஜோக்கர் மாடல் அல்ல, சோக்கர் மாடல்.

இது ரொம்ப அவசியமா அவள் விகடனுக்கு?? 20 லட்சம் ரூபாய் விலையில் நகை???

25,14,000? அய்யய்யோ, ஆளை விடுங்கப்பு

வைரம் ஜொலிக்குதோ இல்லையோ பட்டுச்சேலையெல்லாம் சும்மா சூப்பரா இருக்கு! வைர நகைக்கு விலையை போட்டு வயித்தெரிச்சலை கிளப்புறவங்க சேலையெல்லாம் என்ன விலைன்னும் போட்டிருக்கலாம், வைரத்தை வாங்க சத்து இல்லைன்னாலும் சேலையவாவது வாங்கி கட்டிக்கிட்டு ஆறுதல் அடைஞ்சிருப்போம்!

எங்களுக்கெல்லாம் பாண்டிபஜார் பாசிமாலையை போட்டாலே ஜொலிஜொலிப்போமில்ல! இம்புட்டு காசு குடுத்து வைரத்தை வாங்கி அதை பாதுகாக்கறதுக்கு வேற காசு குடுக்கணும், தேவையா இது?
(ஹூம்!,, காசு இருந்தா நாங்களும் வைரம் போடமாட்டோமுன்னா சொல்றோம்?!! ஏதோ இல்லாக்குறை இந்தப்பழம் புளிக்கும்னு பேசிக்கிட வேண்டியதுதான்.)

Displaying 1 - 12 of 12
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 05 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook