• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
22 May, 2013
அவள் 16 - வெளிச்சம் தந்த அனிச்சம் !
அவள் 16 - வெளிச்சம் தந்த அனிச்சம் ! கல்லூரி மாணவிகள் அல்லது மாணவர்கள் நான்கைந்து பேர் ஒன்றாகச் சேர்ந்தாலே... சினிமா, காபி ஷாப், அரட்டைக் கச்சேரி... என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால், நான்கு மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து, படிக்கும்போதே பிஸினஸில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது திரும்பிப் பார்க்க வைக்கும் விஷயம்தானே!   கடந்த நான்கு ஆண்டுகளாக கிட்டத்தட்ட, 200 ஈவன்ட்களுக்கு மேடை அலங்காரங்கள் செய்து, அந்த வருமானத்தை தங்களின் படிப்புச் செலவுகளுக்குப் பயன்படுத்தி வரும் சென்னை, அரசு கவின்கலைக் கல்லூரியைச் சேர்ந்த 'அனிச்சம்’ குழு கல்லூரி மாணவர்கள் விதார்த்தி, ஆனந்த், சுரேஷ் மற்றும் ஆர்த்தியைச் சந்தித்தோம். விதார்த்தி, மாற்றுத்திறனாளி. காது கேட்காத, வாய் பேச முடியாத அவரின் மனதை, நமக்கு அவருடைய அம்மா மொழிபெயர்த்தார். ''அம்மா வயித்துல எட்டு மாச கருவா இருந்தப்போவே, அப்பா இறந்துட்டார். மகாராஷ்டிரா பேங்க்ல வேலை பார்க்கற அம்மாதான், தனியாளா வளர்த்தாங்க. ஓவியத்துல எனக்கு ஆர்வம். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 5

விதார்த்தி மற்றும் குழுவினரே வார்த்தைகள் இல்லை முழுமையாய் பாராட்டிட!!
அரிய உங்களின் முயற்சியும் வெற்றியும் நீண்டு தொடர வாழ்த்துக்கள்.

தெளிவா இருக்கிற பசங்களை அடையாளம் காட்டுவதில் தெளிவாக இருக்கும் விகடனைப்பாராட்டுகிறேன்..

நல்ல அருமையான கூட்டணி,வாழ்த்துக்கள்....

செல்லும் பாதை சரியாக இருக்கும் போது, மெல்ல ஓடினாலும் வெற்றிதான் - விவேகனந்தர்

இந்த கால பசங்க தெளிவா இருக்காங்க. மேலும் மேலும் உயர பாராட்டுக்கள்.

Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 19 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook