ஆறாம் வகுப்பில் ஸ்டேட்... பத்தாம் வகுப்பில் நேஷனல்...
ஆறாம் வகுப்பில் ஸ்டேட்... பத்தாம் வகுப்பில் நேஷனல்... ''எத்தனை வெற்றிகளைச் சந்தித்தாலும், 'சென்ற முறை எடுத்துக்கொண்ட நேரத்தைவிட குறைவான நேரம் எடுக்க வேண்டும்’ என்பது மட்டுமே ஒவ்வொரு போட்டியிலும் நான் எடுக்கும் உறுதிமொழி!'' - அத்தனை வேகமாக நீரில் நீந்தி எழுந்து வரும் ஐஸ்வர்யா, ஜில்லெனப் பேசினார். சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கணினி பொறியியல் படிக்கும் இவர், சர்வதேச அளவில் கலக்கிக் கொண்டிருக்கும் நீச்சல் சுனாமி! ''என் அப்பா, பிரபலமான நீச்சல் பயிற்சியாளர் சந்திரசேகர். அவர் ஒரு ஸ்ட்ரிக்ட் கோச். அவரிடம் நீச்சல் பயின்ற மீன்குஞ்சு நான். முதன் முதலில் நீந்த ஆரம்பித்தபோது எனக்கு வயது நான்கு. அந்த வயதில் நான் நீச்சல் போட்டியில் வென்ற தங்கம், மறக்கவே முடியாத முதல் வெற்றியின் ருசி. ஆனால், அதற்குப் பின் என் அப்பா, 'இனி போட்டிகள் வேண்டாம். நன்றாகப் பயிற்சி எடு’ என்றார். ஃப்ரீ ஸ்டைல், பட்டர்ஃப்ளை, பிரெஸ்ட் ஸ்ட்ரோக்,. . .
ஐந்து தங்கம், ஐந்து வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கங்களை தேசிய ஜூனியர் போட்டிகளிலும் அடித்தேன்....வாவ் அட்டகாசம் பெண்ணே,ஒலிம்பிக்கிலும் வென்று வருவாய் தண்ணிர் தேவதையே,இவரின் தந்தைக்கு ஒரு ஸ்பெஷலான பாராட்டுக்கள்....
COMMENT(S): 5
அப்பா, பிரபலமான நீச்சல் பயிற்சியாளர் - இது தான் இவரது பிளஸ் பாயிண்ட்.
ஐந்து தங்கம், ஐந்து வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கங்களை தேசிய ஜூனியர் போட்டிகளிலும் அடித்தேன்....வாவ் அட்டகாசம் பெண்ணே,ஒலிம்பிக்கிலும் வென்று வருவாய் தண்ணிர் தேவதையே,இவரின் தந்தைக்கு ஒரு ஸ்பெஷலான பாராட்டுக்கள்....
Her plus points are her hard work and her passion. Father being a trainer goes only so far. Does all the kids win medals in their fathers profession?
வாழ்த்துக்கள்,மீன்குஞ்சு.