சிலிர்க்க வைக்கும் சிறுதிளிகள் ! ''பல நல்ல மனங்களோட கூட்டு முயற்சியால நடந்த அற்புதம் இது!'' - கண்கள் மூடி நன்றி கூறு கிறார் அண்ணா பல்கலைக்கழக நான்காம் ஆண்டு இ.சி.இ. மாணவி சைதன்யா. கல்லூரித் தோழர்களுடன் இணைந்து இவர் தொடங்கிய 'சிறுதுளிகள்’ எனும் அமைப்பு, வறுமையில் வாடும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. கூடவே, ஹெச்.ஐ.வி. நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவர்களின் படிப்புக்கு உதவி... என 'சிறுதுளிகள்’ செய்துவரும் சேவை மேலும் மேலும் விரிகிறது! 'எந்தப் புள்ளியில் ஆரம்பித்தது இந்த நன்முயற்சி..?’ ''பொதுவா காலேஜ்னாலே... பிறந்த நாள் வந்தா, பாஸ் பண் ணினா, அரியர் வாங்கினானு எல்லாத்துக்கும் கண்டிப்பா செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்... தோஸ்து கூட்டத்துக்குப் பார்ட்டி வைக்கிறது. அப்படித் தான் ஒரு நாள் என் பிறந்த நாள் பார்ட்டியும் சில ஆயிரங் களை முழுங்கிடுச்சு. ஆனா, பெரும்பாலான உணவு வகைகள் வீணாகியிருந்ததைப். . .
கலக்கி கிட்டு இருக்கீங்க,இவ்வளவு உற்சாகம் தன்னம்பிக்கையுடை உங்களிடம் இருந்து மணிவண்ணன் எப்படி தவறான முடிவை தேடினார்,புரியவில்லை,மாதம் ஒருமுறை பள்ளி,கல்லூரிகளில்,தன்முனைப்பு பேச்சாளர்கள்,மனநல ஆலோசகர்களை அழைத்து பேச செய்யலாமே.....
COMMENT(S): 5
great job. congrats!
great job!well done.
கலக்கி கிட்டு இருக்கீங்க,இவ்வளவு உற்சாகம் தன்னம்பிக்கையுடை உங்களிடம் இருந்து மணிவண்ணன் எப்படி தவறான முடிவை தேடினார்,புரியவில்லை,மாதம் ஒருமுறை பள்ளி,கல்லூரிகளில்,தன்முனைப்பு பேச்சாளர்கள்,மனநல ஆலோசகர்களை அழைத்து பேச செய்யலாமே.....
" nattla mazai peeya kaaranam neengatham"
சிறு"திளிகள்" தலைப்பு சரியா?