அவள் 16 - விதம்விதமா 'விக்'கிறாங்க ! அந்தப்புர காலம் தொடங்கி... அல்ட்ரா மாடர்ன் யுகம் வரை, பெண்களின் அழகுக்கு மெருகூட்டுவது... கூந்தல்! ஆறடிக் கூந்தலுக்காக சிகைக்காய், செம்பருத்தி என்று நம் அம்மா தலைமுறை மெனக்கெட்டார்கள். ஆனால், இன்றைய இளம் பெண்களுக்கோ மூன்றடிக் கூந்தல் இருந்தாலே மிகுதி என்கிற நிலை! ''முடியெல்லாம் கொட்டி, பின்னல் அடர்த்தி மெலிஞ்சு போச்சு... ஒரு ஹேர்ஸ்டைல்கூட பண்ண முடியலை என்று வருத்தப்படுபவர்களுக்கும்... ஏதாவது ஃபங்ஷனுக்கு ஹேர் டூ பண்றதுக்கே அரை மணி நேரம் ஆயிடுது என்று அலுத்துக் கொள்பவர்களுக்கும் வந்துவிட்டது... விதம்விதமான விக்ஸ்!'' என்று சிரிக்கிறார், அழகுக் கலை நிபுணர் வீணா குமாரவேல். ''முடியில்லாதவர்கள்... வெஸ்டர்ன், கர்ல்ஸ், கேஷ§வல் என்று விரும்பிய ஸ்டைல்களில் இந்த 'விக்’குகளை செட் செய்துகொள்ளலாம். 'விக்’ஆ..?' என்கிற தயக்கம் வேண்டவே வேண்டாம். இது ஒரிஜினல் முடியைப் போலவே தோற்றமளிப்பதுடன்... வாருவது, கொண்டை போடுவது என்று அனைத்தையும் செய்யலாம். ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து. . .
COMMENT(S): 3
இந்தமாதிரியான விக் எங்ககிடைக்கும்.
பறந்து விடாமல் பார்த்துக் கொள்ள பெரும்பாடு பட வேண்டி இருக்குமே.
வெஸ்டர்ன் ஸ்டைல்,கார்பரேட் லுக்: இரண்டும் சூப்பரா இருக்கு....