உங்க வீடு எங்க இருக்கு ? ஐ.ஓ.பி-யில் அடகுல இருக்கு !
உங்க வீடு எங்க இருக்கு ? ஐ.ஓ.பி-யில் அடகுல இருக்கு ! ''ஐ ஆம் ரெடி!'' - வெள்ளை வேட்டி, சட்டையுடன் ஏகத்துக்கும் உற்சாகமாக ஆஜரானார் இமான் அண்ணாச்சி! ''வேட்டி கட்டிய வேங்கை! கேப்ஷன் நல்லாயிருக்குல்ல..?!'' - உற்சாகமாக வந்தார்கள் சென்னை, எஸ்.ஆர்.எம். பல் மருத்துவக் கல்லூரி மாணவிகள்! ஆதித்யா டி.வி-யின் 'சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் தனது காமெடி பேச்சால் கலாய்த்து காலி செய்து கொண்டிருப்பவர் இமான். இவரை கலாய்த்து காலி செய்வதுதான் கல்லூரி பெண்களின் பிளான். இனி, கலகலப்பு ஸ்டார்ட்ஸ்... ''இந்தப் பொண்ணு என்ன ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு..?'' என்று எடுத்ததுமே இமான் விசாரணையைப் போட, ''அவ அசாம் பொண்ணு. பேரு மொயத்ரேயே!'' என்று அறிமுகப்படுத்தினார்கள் கேர்ள்ஸ். ''ஓ... வாட் எ பியூட்டிஃபுல் நேம்! ஆனா... வாய்க்குள்ளதான் நுழைய மாட்டேங்கு. சரி வா வா... நீ என் சொந்தக்காரப் பொண்ணு... பக்கத்துல வந்து உட்காரு!'' என்று. . .
COMMENT(S): 5
யாரிவர்? கல்லூரிப் பெண்களை இந்த மாதிரி கோமாளிகளிடம் அறிமுகப் படுத்தி வைப்பது தவறு.
i think these are some made up poses for photos .so artificial.
ஒரு மூன்சி கூட பாக்க சகிக்கல....!!!
Who is he?