கொஸ்டீன் ஹவர் ''சராசரியைவிட உயரக் குறைவோடும், சற்றே பருமனான உடல்வாகும் உள்ள கல்லூரி மாணவி நான். அடிக்கடி கணுக்கால் வரை கடுமையான வலியை உணர்கிறேன். கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கும்போதும், நாற்காலியில் அமரும்போதும் என் கால்கள் தரையைத் தொடுவதில்லை. இதுதான் காரணமென்கிறார்கள் தோழிகள் சிலர். ஏற்கெனவே முதுகுவலி பிரச்னையும் எனக்கு உள்ளது. தீர்வு சொல்லுங்களேன்...'’ - செ.விஜயாம்பிகா, நெல்லை எஸ்.ஆர்.டி. சுரேஷ், ஃபிஸியோதெரபிஸ்ட், அறந்தாங்கி: ''தோழிகள் சொல்வது உண்மைதான். உயரம் குறைவானவர்களில் பெரும்பான்மையானவர்கள் சந்திக்கும் பிரச்னைதான் இது. இதற்கான எளிய தீர்வு... வேலை நேரத்தில் கால் பாதம் மற்றும் தரைக்கு இடையேயான இடைவெளியை, சிறு ஸ்டூல் போன்ற வசதியுடன் நிரப்புவது. மேலும் கம்ப்யூட்டரில் பணி செய்வதானாலும், வேறு வேலையாக நாற்காலியில் அமர்வதானாலும்... உங்கள் முதுகு - கை - கண் இவற்றை சரியான பொஸிஷனில் அமர்த்துவது அவசியம். இந்த இரண்டு அடிப்படைகளையும் பூர்த்தி செய்தால்... எப்போதும் கால் உள்ளிட்ட அவய வலிகளைத் தவிர்க்கலாம்.. . .
செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவன்
- nowadays Girls select Boys who are rich or good looking.
None of them look at character, nature, common interests, taste, family background.
These girls deserve it.
"சிம்பிளாக மொட்டைக் கடிதம் எழுதி காவல் துறை உள்ளிட்ட அதிகார மட்டங்களுக்கு ஆளுக்கொரு பிரதியாக அனுப்புங்கள்."- இது சரியான வழி முறையாகத் தெரியவில்லை. அதுவும் இப்படிப்பட்ட ஆலோசனை ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் ஒருவரிடமிருந்து வருமென்று.
இதை விடுத்து அவரே கூறியபடி 'மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரடியாகச் சந்தித்து, உங்களது தனிப்பட்ட அடையாளங்களைத் தவிர்த்துவிடுமாறு கோரிக்கையோடு' புகார் தருவது நல்லது.
பத்மநாபன் சார்,கவல்துறையினர்,நல்ல கடிதம் கொடுத்தாலே,பணக்காரங்கவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்,இதில் மொட்டை கடிதம் எழுத சொல்லி இருக்கீறிர்கள்,எப்படி சார்.....மூன்றாவது ஆலோசனை சிறந்தது....
COMMENT(S): 4

'நான் நான் என்பதை உணர நீ வேண்டும்',ஆக மற்றவர்களிடம் உறவாடும் போதுதான் நான் முழுமை பெறும்!