• எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு
  • ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம்
  • இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ்.
  • உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி
  • சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு
  • பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம்
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக
  • ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம்
  • அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு
  • முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு
19 June, 2013
தங்க மங்கை ஜெனிஃபர் !
தங்க மங்கை ஜெனிஃபர் ! அது... சென்னையிலிருக்கும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாம் பட்டமளிப்பு விழா. தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, மாணவர்கள், பெற்றோர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் எழுந்து நின்று, அடைமழை பெய்த மாதிரி விடாமல் கை தட்டியது... ஜெ.சி. ஜெபா ரோஸ் ஜெனிஃபருக்கு! 27 தங்க மெடல்கள், சான்றிதழ்கள் என தூக்க முடியாமல் அவர் தூக்கியது... ஆச்சர்ய அழகு! இந்த ஆண்டு பிரமாண்ட வெற்றியுடன் கால்நடை மருத்துவம் முடித்துள்ள ஜெனிஃபருக்கு வாழ்த்துக்கள் சொன்னோம்! ''மத்தவங்க விருப்பத்துக்காக படிப்பைத் தேர்ந்தெடுக்காம, என் மனசுக்குப் பிடிச்சதை தேர்ந்தெடுத்துப் படிச்சதாலதான் எனக்கு இன்னிக்கு இந்த சந்தோஷம் சாத்தியமாகி இருக்கு!'' - விரியும் புன்னகையுடன் ஆரம்பித்தார் ஜெனிஃபர். ''சின்ன வயசுல இருந்தே நாய், பூனை, முயல், கிளினு பெட் அனிமல்ஸ் மேல பிரியம் அதிகம். என் சித்தப்பா சாமுவேல்ராஜ், வெட்ரினரி டாக்டர். எந்நேரமும் ஏதாவது. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 12

Congratulations!! Wish you all success in your life...

மெடல் வாங்கிய படத்தைப் போட்டிருக்கலாம். அது இன்னும் கெளரவமாக இருந்திருக்கும்

Congrats Jeni. All the best to your future research. You are the best example to all our budding students. Thanks and congrats to your loving parents, who allowed you to study, as per your wish. They both are the BEST PARENTS in the world. My heartiest wishes to you and your parents. With Love, Meena

I vote for what Mr.Chitraguptan said. I'm an engineer by profession but I want to give a freedom of choice to my daughter. Our mindset should change that there are lot fields more than medicine and engineering to achieve and to bring India to the fronts.

My Best Wishes for your further advancement.

ஒலிம்பிக்கில் வாங்கும் கோல்ட்மெடல விட பெரிது இவரது சாதனை. வாழ்த்துக்கள்.

ஹாய் ஜெனிஃபர்,வாழ்த்துக்கள்,உங்க ஹேர்ஸ்டைல் சூப்பரா இருக்கு....

Congratulations and all the very best Jen.

வாழ்த்துகள் அம்மணி! நானும் உன்னைப் போலவே என் விருப்படி தான் படித்தேன். இன்று உயிரியல் துறையில் விஞ்ஞானியாக இருக்கிறேன். நான் பொறியியல் துறையில் படிக்க வாய்ப்புகள் இருந்தும் அவற்றைத் தேர்வு செய்யவில்லை. நான் பெரும் தவறு செய்து விட்டதைப் போல் பேசியோர் எல்லாம் என் இப்போதைய நிலையைக் கண்டு வியக்கின்றனர். என் வேலையை நான் விளக்கினால் கூட அவர்களால் புரிந்து கொள்ள இயலாது. டாக்டர், இஞினியர் மட்டுமே நம்மவர்களுக்குப் புரியும்.

Dear Ms. Jenefar,

" Winners don't do Different things
They do things Differently "
Wish you All the Best, ALWAYS AND THE ALL THE WAYS.

God Bless you.

Allakkani
Banukani
AdilAllakkani
AjwaAllakkani.

DUBAI. U.A.E.

Wonderful !! Wish you the very best.

வாழ்த்துக்கள்

Displaying 1 - 12 of 12
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 28 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook