• வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு
  • லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார்
  • காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி
  • புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
  • சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ.
19 June, 2013
அவள் 16 - வொய் திஸ் கொல பசி ?
மோ.கிஷோர்குமார், ச.பிரபு சங்கர்
படங்கள்: பா.காளிமுத்து, ரா.நரேந்திரன்

''வீ ஆர் யூத் கேர்ள்ஸ்பா. லாட் ஆஃப் வொர்க் டு டூ.... ஸோ வீ டோண்ட் ஹேவ் டைம் டு டேக் ஃபுட்ஸ். யூ அண்டர்ஸ்டாண்ட் இட்?''

 

- பெரும்பாலும் காலேஜ் பொண்ணுங்க கிட்டேயிருந்து இந்த மாதிரியான பதில்தான் வந்து விழும். ஊரு, உலகத்துலயும்... 'பொண்ணுங்க சரியா சாப்பிடமாட்டாங்க. எப்பப் பார்த்தாலும் சைஸ் ஜீரோ கனவுலயே மிதப்பாங்க'னுதான் பேச்சா இருக்குது. ஆனா, 'இது உண்மையா இருக்குமா?'னு உள்ளுக்குள்ள சந்தேகப் புயல் அடிக்க... திடீர் சி.பி.ஐ. விசிட்டா கோயம்புத்தூர் ஜி.ஆர்.டி காலேஜ் ஆஃப் ஆர்ட் அண்ட் சயின்ஸ்... மதுரையில இருக்கற அமெரிக்கன் காலேஜ் ரெண்டுக்கும் லஞ்ச் டைம்ல ஆஜ ரானோம்.

போன வேகத்துல... 'கேர்ள்ஸ் ஓபன் யுவர் டிபன் பாக்ஸ்'னு ஆர்டர போட... 'பட் பட்'னு ஓபனாச்சு ஒவ்வொரு பாக்ஸும்! வெரைட்டி ரைஸ், ஃப்ரைடு ரைஸ், தக்காளி சாதம், வெஜ் பிரியாணி, சப்பாத்தி.... இதையெல்லாம் பார்த்து நாம திகைச்சு நிக்க... 'கெக்கேபிக்கே'னு சிரிச்சுத் தள்ளின கேர்ள்ஸ்... நம்மள கேட்டாங்களே ஒரு கேள்வி!

''ஆமா... இந்த டிபன் பாக்ஸ வெச்சா எங்கள கெஸ் பண்றீங்க? இதுக்கு முன்ன, ஜஸ்ட் சில மணி நேரத்துக்கு முன்ன நாங்க சாப்பிட்டதையும், லஞ்ச் முடிச்ச கையோட மேற்கொண்டு சாப்பிட போறதையும் கணக்குல சேர்த்துக்க மாட்டீங்கதானே?''

இன்னுமா... இந்த உலகம், ஒங்கள நம்பிக்கிட்டு இருக்கு?! (நம் மைண்ட் வாய்ஸ்).

COMMENT(S): 4

திங்கறதுக்கு மட்டுமே ரெடி.

ஒரு பக்கம் waste

கிஷோர், பிரபுவிற்கு பெண்கள் கல்லூரிக்குள் நுழைய ஒரு வாய்ப்பு.

Why this "mokkai"? enna solla vareenga?

Displaying 1 - 4 of 4
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 11 Sep, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook