இது பேனா இல்ல... கத்தி ! ' டெரர் கேர்ள்ஸ்... 'டர்'ரர் பாய்ஸ்...
இது பேனா இல்ல... கத்தி ! ' டெரர் கேர்ள்ஸ்... 'டர்'ரர் பாய்ஸ்... 'காலேஜ் பொண்ணுங்க, காஸ்மெடிக்ஸ் கலெக்ஷன்ஸ்தான் வெச்சுருப்பாங்க!'னு நினைச்சா, ஜீரோ மார்க்! மதுரை, சேது பொறியியல் கல்லூரியில ஒரு ஜாலி ரெய்டு போனப்போ, லோட்டஸ் பென்சில், கரடி ஷார்ப்னர், கத்தி பேனா, கலர்ஃபுல் எரேஸர்னு பொண்ணுங்களோட பவுச்ல சிக்கின அயிட்டங்கள் எல்லாம் ஷாக் கொடுத்தன நமக்கு! தன்னோட 'லோட்டஸ் பேனா’ மற்றும் 'காத்தாடி பேனா’ பற்றி கதை சொல்ல ஆரம்பிச்சாங்க ஷர்னித்தா. ''நான் காலேஜ்ல சேர்ந்து முதல் முறை டூர் போனப்போ... இந்த ரெண்டு பேனாவையும் ரொம்ப ஆசைப்பட்டு வாங்கினேன். இதுல லோட்டஸ் பென், எழுதும்போது அழகா விரியும். இந்த பிங்க் கலர் காத்தாடி பென், என் லக்கி பென். எல்லா எக்ஸாம்லயும் இந்த 'பென்’னால ரெஜிஸ்டர் நம்பர் எழுதிட்டு, இந்தக் காத்தாடிய ஊதிவிட்டா, நான் பாஸ் ஆகிடுவேன்ங்கிறது என்னோட சென்டிமென்ட்!''னு சொல்ல, ''நைட்டு ஃபுல்லா முட்டி முட்டி. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
For New users
CLICK HERE to REGISTER FREE
COMMENT(S): 6
பென்சில் பேனாவில் கத்தி காத்தாடியா?இல்ல அந்த பேர்ல பிட் அடிக்க வழியா?இந்த பொன்னுங்கள நம்ப முடியாதுப்பா!
உதவாக்கரை கட்டுரை.
என் காலேஜ்.. என் காலேஜ்.. நான் 2006 பாஸ்ட் அவுட்டான சேது புராடக்ட் என்பதில் பெருமை கொள்கிறேன்!!!
கடைசி வரிகள் அருமை!
எந்த பேனாலெ எழுதினாலும் நல்லா படிச்ச்சு ப்ரிபேர் பண்ணாத்தான் அரியர்ச் இல்லாம பாஸ் பண்ணமுடியும்

மேட்டர் சப்பை... ஆனால் மாணவிகளின் பேச்சில் இழையோடிய நகைச்சுவையை ரசித்தேன்