30 வகை ஆல் இண்டியா அசத்தல் ரெசிபி ! டோக்ளா, வெஜ் கபாப், கச்சோரி போன்ற வெளி மாநில உணவு அயிட்டங்களை நாம் ஹோட்டல்களில் மட்டுமே சுவைத்தி ருப்போம். அவற்றை நம் இல்லங்களிலேயே எளிதில் தயாரிக்க உதவும் வகையில் '30 வகை ஆல் இண்டியா ரெசிபி’களை வழங்குகிறார் சீதா சம்பத். ''அப்பாலு, மரிச்சி லாடு, மால்புவா... என பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரெசிபிகளை தேடித் தேடிக் கண்டு பிடித்து தந்திருக்கிறேன். இவை உங்கள் சமையலறை சாம்ராஜ்ஜியத்தை வளமாக்கு வதுடன்... குடும்பம், நட்பு வட்டத்தில் உங்களை 'கிச்சன் ஜீனியஸ்’ என்ற புகழுடன் மிளிர வைக்கும்'' என்று நம்பிக்கையூட்டுகிறார் சீதா சம்பத். இவரது ரெசிபிகளை கண்ணுக்கும் விருந்தளிக்கும் விதத்தில் அழகுற அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. கை முறுக்கு (தமிழ்நாடு) தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப் (அரிசியை களைந்து, சுத்தப்படுத்தி, ஊற வைத்து, நிழலில் உலர்த்தி அரைத்த மாவு), உளுத்தம் மாவு. . .
ஜெலட்டின் பன்றியின் கொழுப்பில் இருந்தோ பன்றியின் எலும்பு மஜ்ஜயில் இருந்தோ செய்யப்படுகிறது, மாட்டிலிருந்தல்ல. இதை தவுர்க்க இஸ்லாமிய கடைகளில் கடல்பாசியில்(அகர் அகர் என்று ஹிந்தியில்) தயாரிக்கப்படும் ஜெலட்டின் விற்கிறார்கள் , அதனை உபயோகிக்கலாம்.
COMMENT(S): 15
wow i love the problem is icant save this version. can anyone tell me how to save these tips. Thanks.
படங்கள் சூப்பர், பார்த்தவுடன் சப்புகொட்டுதுங்க...
அருமையாயிருக்கு
ஜெலட்டின் பன்றியின் கொழுப்பில் இருந்தோ பன்றியின் எலும்பு மஜ்ஜயில் இருந்தோ செய்யப்படுகிறது, மாட்டிலிருந்தல்ல. இதை தவுர்க்க இஸ்லாமிய கடைகளில் கடல்பாசியில்(அகர் அகர் என்று ஹிந்தியில்) தயாரிக்கப்படும் ஜெலட்டின் விற்கிறார்கள் , அதனை உபயோகிக்கலாம்.
Mrs.G
தேங்காய் ஸ்வீட் பால்ஸ் is called suseaam in tirunelveli . We do it for deepavali and some special occasions.
why don't you try other country recipes
தேங்காய் ஸ்வீட் பால்ஸ்?? நல்ல பெயர் வேறு ஒன்றும் கிடைக்க வில்லையா?
30 வகை ஆல் இண்டியா ரெசிப்பிகளையும் செய்து பாத்துட்டு தான்
கருத்து சொல்லுவாங்களா
do u know what is gelatine means?bone marrow(from cow
அருமை.
ரொம்ப நல்லா இருக்கு