ரம்ஜான் ஸ்பெஷல் ரெசி்பி ! ''வட இந்தியாவின் உணவு முறை, தென்னகத்திலிருந்து ரொம் பவே வித்தியாசமாகத்தான் இருக் கும். அதிலும், ரம்ஜான் பண்டிகைக் காக இங்கே ஸ்பெஷலாக தயாராகும் உணவுகள் ஒவ்வொன் றும் அசத்தல் ரகம்தான். அதில் மிகவும் முக்கியமாக அனைவரின் வீடுகளிலும் தவறாமல் இடம் பெறும் இரண்டு ரெசிபிகள்... சன்னா மசாலா மற்றும் ஷீர் கொர்மா. ஷீர் கொர்மா என்பது சேமியா வைப் பயன்படுத்தி செய்யப்படும் ரெசிபி. இதற்காகப் பயன்படுத்தப் படும் வறுத்த சேமியாவே கொஞ்சம் ஸ்பெஷல்தான்! வழக்க மான சேமியாவைக் காட்டிலும் மிகமிக மெலிதாக இருக்கும் இந்த சேமியா, ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்களின்போதுதான் அதிக அளவில் வடஇந்தியாவில் விற்பனைக்கு வரும்'' என்று சொல்லும் உத்தரபிரதேச மாநிலம், அலிகர் நகரில் வசிக்கும் ஃபர்சானா அலி, வாசகிகளுக்காக ஸ்பெஷல் சன்னா மசாலா மற்றும் ஷீர்கெர்மா இரண்டையும் செய்து காட்டினார். சன்னா மசாலா தேவையானவை: வெள்ளைக் கொண்டைக்கடலை - 200. . .
COMMENT(S): 9
இது சேமியா பாயசம் தானே
இன்ஸ்டென்ட் பவுடர் போட்டு செய்யறது எங்களுக்கு தெறியாதா
விகடன் எல்லாருக்கும் பொதுவான பத்திரிகை இல்லை என்பதை நிருபிக்கும் பகுதிதான் இந்த ரெசிப்பிஸ்.
மட்டன் பிரியாணி எங்கெப்பா?
சைவமா! அடக் கொடுமையே!
நாவிலே நீர் வரது சோலே போலதான் செய்ராக என்ரு நினெஇக்கிரேன் ,செமிய கீர் பார்க்க பதிர்பேனி போலவே இருக்குதுங்க
இதுக்கும் சைவமா? ஷீர் கொர்மா சூப்பர்.
Really! these are for Ramadan!
ரம்ஜானுக்கும் சைவமா... அட கொடுறங்களா !