• இந்தாண்டு 35 லட்சம் மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்க திட்டம்
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்
  • புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி
  • பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை
  • செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம்
19 June, 2013
30 வகை செட்டிநாடு ரெசிபி
30 வகை செட்டிநாடு ரெசிபி'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் கண் முன்னே விரியும். கும்மாயம், இனிப்பு சீயம், ஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை என்று இந்த இணைப்பிதழில் 'செட்டிநாடு சமையல் மேளா’வையே நடத்திக் காட்டி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் 'சமையல் கலை நிபுணர்' கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார். ''சாப்பிடுவதை சுகானுபவமாக மாற்றும் இந்த ஸ்பெஷல் அயிட்டங்களில்... சுண்டைக்காய் பச்சடி, சிவப்பரிசி புட்டு, கீரை மண்டி போன்றவை... உடல் நலத்தை உறுதிப்படுத்தும் உற்ற துணையாகவும் இருக்கும்'' என்று உறுதி கூறும் கிருஷ்ணகுமாரியின் ரெசிபிகளை, கலாரசனையுடன் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.    மிளகாய் சட்னி தேவையானவை: காய்ந்த மிளகாய் - 15 அல்லது 20,  புளி - சிறிய எலுமிச்சையளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில்  சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 22

Missed thavalai vadai? The very famous chettinad snack that all of us in our family devoured in a chettinad marriage. There was a chutney to go with it. Wow! It was like heaven.
- Mrs. Swaminathan

Chettinad Vellai paniyaram will be pure white. But the picture here does not even look like that. Must have pictured a real vellai paniyaram from a chettinad achi.

அரூமையான ரெசிபீ கலெக்ஷன்

சூப்பர் ரெசிப்பி.

very nice

ஸமையல் குரிப்புகல்றொம ப்ரமாதமக இருக்கு

பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் செய்து ருசிக்கக்கூடிய அருமையான ரேசிபிகள்.

பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் செய்து ருசிக்கக்கூடிய அருமையான ரேசிபிகள்.

ஆஹா என்ன ருசி ........

super.but i expect some gravy items..u disappointed me

Nallairukku

நானும் சொல்கிறேன் 'அருமையான குறிப்புகள்;

ஆஹா ஆஹா இம்புட்டு சைவ அயிட்டங்களா ,மயங்கிட்டேன் அதே போல நான் பள்ளிலே படிக்கரச்ச என் நெருங்கிய தோழி விதுரா வீட்லெ வெரும் துவரம்பருப்பு கரைய வேகவச்சு புளீ கூட சேர்க்காமல் வெரும் சீரஹம் மிளகு ஒரு வத்த மிளகாய் போட்டு(பொடிச்சு)ரசம் வைப்பாக தக்காளீகூட இல்லே வெரும் நெய்யில் கடுகு தாளீத்து கொன்டுவருவா அவ்ளோ ருசி நாங்க 6பேரு அவுக வீட்டு ரசத்துக்கு அடிமை

சரி, கடைகள்ல ஊசிப்போன காரசட்னின்னு ஒண்ணு வைப்பாங்களே, அத எப்படி செய்யிறதாம்?..

அட்டகாசமான ரெசிபி

who cares that you are vegtarian ? Where r the chettinad non veg items ??

செட்டி நாட்டு ஸ்பெசல் ஆடிக்கூழ்,ம்சாலா பனியாரம்,ஆப்பம்,இடியாப்பம், மாஉருன்டை, போன்றவை மிகவும் பிரபலம்

பிரமாதம்.வெளினாடுகளில் செட்டினாட்டு அசைவ உணவு ரொம்ப பிரபலம். அசைவ சமையலும் வெளியிடலாமே.

செட்டிநாட்டு சிக்கன் எங்கே?...இருப்பினும் அத்தனையும் சூப்பர்....

அருமையான குறிப்புகள்

அருமையான குறிப்புகள்

Displaying 1 - 21 of 21
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 28 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook