தாய் லீலீக்கு தன் மகன் பள்ளிக்குச் சென்று நன்றாக படித்து பெரிய ஆளாக வர வேண்டுமென்ற ஆசை. சானுக்கோ படிப்பென்றாலே பிடிக்கவில்லை.