• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
23 May, 2013
சுட்டி விஞ்ஞானி
சுட்டி விஞ்ஞானி தொழிற்சாலைகளில் சில வகை இயந்திரங்களை இயக்கும் தொழிலாளர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் ஹெல்மெட் அணியாமல்   அலட்சியமாக இருப்பதால்,  விபத்துக்களில் சிக்கிக்கொள்கிறார்கள். இதனைத் தடுக்கும் விதமாக, 'ஹியூமன் செக்யூரிட்டி சிஸ்டம்’ என்ற கான்செப்ட்டைக் கண்டுபிடித்துத் தங்க மெடலும் பெற்று இருக்கிறார், சேலம் மாவட்டம், கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் மதிக்கண்ணன். கடந்த பிப்ரவரி மாதம் தர்மபுரி வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான 'இன்ஸ்பயர்’ கண்காட்சியில் இந்தக் கான்செப்ட்டைச் செய்து காட்டி பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலானப் போட்டிக்கும்  தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவரது கண்டுபிடிப்பின் மூலம் இனி ஹெல்மெட் அணியாமலோ அல்லது போதை, சிகரெட் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டோ யாராவது இயந்திரங்களை நெருங்கினால், அவை இயங்காது. ''விபத்து மூலம் உயிர்ச் சேதம் ஆவதைச் செய்திகளில் படிக்கும்போது, ரொம்பக் கஷ்டமா இருக்கும். அந்த நேரத்தில் என். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 2

சிறந்த கண்டுபிடிப்பு.வாழ்த்துக்கள்

பயனுள்ள கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள்

Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments

சுட்டி விகடன்
< 15 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook