• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
25 May, 2013
  • Bookmark
  • Print
கேப்பபாரா !
கேப்பபாரா ! கேப்பபாரா என்னும் விலங்குதான் வளை தோண்டும் பிராணிகளிலேயே மிகவும் பெரியது. ’கே என்றால் 'புற்களின் அரசன்’ எனத் தென் அமெரிக்காவில் பேசப்படும் குரானி மொழியில் அர்த்தம். அந்த வார்த்தையில் இருந்து வந்ததுதான் 'கேப்பபாரா’ என்ற சொல். இந்தப் பிராணியின் பூர்வீகம், தென் அமெரிக்கா. இவை கினியா பன்றிகளுக்கு தூரத்துச் சொந்தம். இதன் விலங்கியல் பெயர், ஹைட்ரோகேரஸ் ஹைட்ரோகேரிஸ் (Hydrochoerus Hydrochaeris). பனாமா, வெனிசுலா, கயானா, பெரு, பிரேசில், பரகுவே, வடக்கு அர்ஜென்டினா, மற்றும் உருகுவே பகுதிகளே இவற்றின் வசிப்பிடங்கள். இவை நீரிலும் நிலத்திலும் வசிக்கும் இயல்புடையவை. பீப்பாய் வடிவ உடல் அமைப்பைக் கொண்டவை. நன்கு வளர்ந்த கேப்பபாரா 4 அடி நீளமும் 45 கிலோ வரை எடையும் கொண்டதாக இருக்கும். உரோமம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். 10 அல்லது 20 என்ற எண்ணிக்கையில் கூட்டமாக வசிக்கும் இயல்புடையவை. கூட்டத்துக்கு ஓர் ஆண் விலங்கு தலைமை ஏற்கும்.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

சுட்டி விகடன்
< 31 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook