பென் டிரைவ் ! உலகின் உயரமான காந்தி சிலை அமைந்து இருக்கும் இடம் என்ற பெருமைக்குச் சொந்தமாகப்போகிறது பாட்னா நகரம். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் 40 அடி உயரத்தில் வெண்கலச் சிலையை நிறுவி, மகாத்மா காந்தியை கௌரவிக்க இருக்கிறது அந்த மாநில அரசு. 40 கோடி ரூபாய் செலவில் 25 டன் எடையிலான இந்த மெகா காந்தி சிலை, காந்தியடிகளின் 143-வது பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்தச் சிலையை வடிவமைக்கும் பணியில் டெல்லியைச் சேர்ந்த அனில் சுதார் என்ற சிற்பி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவரது தந்தையும், பிரபல சிற்பியுமான ராம் சுதார் கைவண்ணத்தில் உருவான காந்தி சிலைகள், 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் லேட்டஸ்ட் புத்தகம், 'டர்னிங் பாயின்ட்ஸ் - எ ஜர்னி த்ரூ சேலஞ்சர்ஸ்’ (Turning Points – A. . .
COMMENT(S): 3
kuttY PoLicE iDea Sprb
kuttY PoLicE iDea Sprb
sollitteenga illa, teak tree missing soon.