• சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அண்ணாசாலை கிளையில் சிபிஐ சோதனை
  • யமுனை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம்: டெல்லியில் எச்சரிக்கை
  • வெள்ள பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங், சோனியா உத்தரகாண்ட் பயணம்
  • இந்தாண்டு 35 லட்சம் மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்க திட்டம்
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்
  • புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி
  • பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை
  • செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம்
19 June, 2013
  • Bookmark
  • Print
மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !
மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் ! மாலை நேரம். பூங்காவில் இருந்தார்கள் மாயா டீச்சரும் சுட்டிகளும். எதையோ பறிகொடுத்தவளைப் போல் இருந்த தீபாவிடம், ''என்ன ஆச்சு தீபா?'' என்று கேட்டார் மாயா டீச்சர். ''ஸ்கூல் திறந்துட்ட சோகமோ?'' என்று கேட்டான் பரத். அவனது கிண்டலைப் பொருட்படுத் தாமல் தீபா சொன்னாள், ''மதுரை பக்கத்தில் இருக்கிற என் பாட்டி ஊருக்கு ஒவ்வொரு வருஷமும் போவேன். அங்கேயும் எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ். அதுல ஒரு ஃப்ரெண்டோட குட்டித் தம்பி சரியான வாலு. அவனோடு விளையாடிட்டு இருந்தா நேரம் போறதே தெரியாது. அவனுக்கு டெங்கு காய்ச்சலாம். பாட்டி போன்ல சொன்னதில் இருந்து மனசே சரியில்லை'' என்றாள். இதைக் கேட்டதும் தீபாவின் சோகம் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொண்டது. ''மருத்துவம் எவ்வளவோ முன்னேறினாலும் டெங்கு, சிக்குன்குனியா, பன்றிக் காய்ச்சல்னு படை எடுத்து வர்ற நோய்களைத் தடுக்க முடியலையே. கடவுள் ஏன் இந்த மாதிரி நோய்களைக் கொடுத்துத் துன்புறுத்துறாரோ...'' என்றான் பிரதீப்.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments
சுட்டி விகடன்
< 15 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook