மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் ! ஞாயிற்றுக் கிழமையின் மாலை நேரம். 'டுர்ர்ர்’ என வாயாலேயே வண்டியை ஓட்டியவாறு மாயா டீச்சரின் அறைக்குள் நுழைந்தான் பரத். கூடவே தீபா, சுரேகா, பிரதீப் ஆஜரானார்கள். ''என்னங்கடா பத்து நாளா யாருமே வீட்டுப் பக்கம் வரலை?'' என்று கேட்டார் டீச்சர். ''நல்லாக் கேட்டீங்க... நேத்து ஈவினிங் வந்தோம். நீங்கதான் இல்லை'' என்றாள் தீபா. ''ஓ ஸாரி! என் ஃப்ரெண்ட் ஒருத்தி அக்குபங்சர் டாக்டர். அக்குபங்சர் சம்பந்தமான மீட்டிங் ஒண்ணு கோவையில் நடந்தது. பல நாடுகளில் இருந்து டாக்டர்கள் கலந்துகிட்டாங்க. ஃப்ரெண்ட் என்னையும் கூப்பிட்டதால் அங்கே போய் இருந்தேன்'' என்றார் டீச்சர். ''ஏன் டீச்சர் இந்த அக்குபங்சர் ட்ரீட்மென்ட் உண்மையா?'' என்று கேட்டான் பரத். ''இதுக்கு ஒரு வரியில் பதில் சொல்லிட முடியாது பரத். நாம் ஒரு பயணம் போய்ட்டே பேசலாமா?'' ''அதுக்குத்தானே வந்தோம். கம்பளமே பறந்து வா!'' என்று மேஜிக் நிபுணர்போல் கையை. . .
COMMENT(S):