• தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம்
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
24 May, 2013
தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை !
தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை ! 'ஹேய்ய்ய்ய்ய்’ என்ற உற்சாகக் குரலுடன் சுட்டிகளை வரவேற்றுத் துள்ளலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார் வேலு சரவணன். சுட்டி விகடனின் 'பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் பயிற்சித் திட்டம்’ இந்த ஆண்டும் களை கட்டியது. தேர்வு செய்யப்பட்ட சுட்டி ஸ்டார்கள் 46 பேரும் சரியான நேரத்துக்கு வந்து அரங்கை நிறைத்துத் தங்களது பங்சுவாலிட்டியை நிரூபித்தார்கள். ஹெலிக்ஸ் மனிதவள மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்        ஜி.செந்தில்குமார் புன்னகையுடன் முதல் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். 'பலன்கள் ஏராளம்’ என்ற தலைப்பில் கண்களுக்கும் செவிகளுக்கும் அறிவு விருந்து படைத்தார். ''உங்கள் பார்வையில் கல்வி என்றால் என்ன? அறிவு என்று எதைச் சொல்வீர்கள்?, ஆசிரியரைத் தவிர யார் எல்லாம் நமக்கு அறிவுச் செல்வத்தை அளிக்கிறார்கள்?'' என்று கேள்விகளை எழுப்பினார். சுட்டிகள் தங்களது வித்தியாசமான சிந்தனை மூலம் பதில்களைச் சொன்னார்கள். அனைவரையும் பாராட்டியவர்,  ''பள்ளிகளில் பெறுகின்ற அறிவைத் திறமைகளாக மாற்றி, அவற்றை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவதே கல்வி’ என்று. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

சூப்பரான நிகழ்ச்சியை முதன் முதலாய் நேரில் கண்டு குழந்தை போல் ரசித்தேன்

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

சுட்டி விகடன்
< 15 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook