உலகக் கோப்பை இந்தியாவுக்கே ! சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா கூட்டாக சாம்பியன் ஆனதற்குக் காரணமானவர் அபராஜித்! பேட்டிங்கிலும் சுழற் பந்துவீச்சிலும் அபாரத் திறமையை வெளிப்படுத்தி வரும் அபாரஜித், ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாகி இருக்கும் ஒரே தமிழக வீரர். அபாரஜித் உடன் ஒட்டிப் பிறந்த அண்ணன் இந்திரஜித், தமிழக அண்டர் 19 அணியின் கேப்டன். அண்ணன் நிதானமாக அடியெடுத்து வைத்துக்கொண்டு இருக்க, வீராட் கோலி வழியில் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான முயற்சியில் வேகம் காட்டிவருகிறார் தம்பி. உலகக் கோப்பைக்காகப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த அபராஜித்துடன் பேசினோம். ''முதலில் உங்கள் 'ரப்பர்பால்’ காலத்தைச் சொல்லுங்கள்...'' ''நானும் இந்திரஜித்தும் நான்கு வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினோம். அப்போது சென்னை அம்பத்தூரில் குடியிருந்தோம். எல்லாரையும் போலவே தெருக்களிலும், லோக்கல் மைதானங்களிலும் விளையாடினோம். ஸ்கூல் லெவலில் விளையாடும்போதுதான் புரொஃபஷனல். . .
Indrajit and abharajit are not conjoined twins as mentioned here. They were just twins. Both have different batting styles and I am very happy about the 2 little babies whom I fondled are in the national team.
Well done sachin
COMMENT(S): 1
Indrajit and abharajit are not conjoined twins as mentioned here. They were just twins. Both have different batting styles and I am very happy about the 2 little babies whom I fondled are in the national team.
Well done sachin