புலி மீசை மருந்து ! கொரியாவின் லூன் மலைத் தொடரில் துறவி ஒருவர் இருந்தார். மிகச் சிறந்த ஞானி. மந்திர தந்திரங்களிலும் திறமையானவர். ஆயிரமாயிரம் மனிதர்கள் அவரிடம் அறிவுரை பெறுவதற்காக வருவார்கள். ஒரு நாள் அவரைப் பார்ப்பதற்காக ஒரு பெண் வந்தாள். ''என் கணவர் என்னை வெறுக்கிறார். அவர் என் மீது அன்புகொள்ளும்படி செய்ய வேண்டும்'' என்று வேண்டினாள். துறவி, ''அப்படி அவர் உன்னை வெறுப்பதற்கான காரணம் என்ன?'' என்று கேட்டார். ''என் கணவர், போருக்குச் செல்வதற்கு முன்பு என் மீது மிகவும் அன்பு செலுத்தினார். என் வேலைகள் எல்லாவற்றிலும் உதவி செய்தார். ஆனால், மூன்று வருடங்கள் கழித்துத் திரும்பி வந்திருக்கும் அவர் வெறுப்புடனும் விரக்தியுடனும் இருக்கிறார்.'' என்று விளக்கினாள். ''இது எல்லாம் போருக்குச் சென்றதால் ஏற்பட்ட விளைவுதான்'' என்றார் துறவி. ''அவர் என் மீது மீண்டும் அன்புகொள்ளும்படி செய்வதற்கு நீங்கள் மருந்து தருவீர்கள் என்று கேள்விப்பட்டேன்'' என்றாள். ''அப்படி. . .
நல்லாதான் இருக்கு... ஆனா, 'பெண்ணே, கணவன் என்ன செய்தாலும், பொறுமையாய் இருந்துதான் அவனுடைய அன்பை சம்பாதிக்க வேண்டும்' - என்கிற இந்த அறிவுறை சரிதானா? அதுவும் இந்த காலத்து பெண்களுக்கு?
COMMENT(S): 4
நல்லாதான் இருக்கு... ஆனா, 'பெண்ணே, கணவன் என்ன செய்தாலும், பொறுமையாய் இருந்துதான் அவனுடைய அன்பை சம்பாதிக்க வேண்டும்' - என்கிற இந்த அறிவுறை சரிதானா? அதுவும் இந்த காலத்து பெண்களுக்கு?
nice
அருமை!
Super Story.... Great..